Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மண் வளம் காக்க மரம் வழங்கிய தஞ்சை காவல்துறையினர் …

தஞ்சாவூர், மே. 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தலைகவசம் உயிரை காப்பது போல, மண் வளத்தையும், மழை பொழிவையையும் பெறவும், வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடுவோம்  என்பதை வலியுறுத்தும் வகையில், தஞ்சையில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள்...

காஞ்சிபுரம் அருகே விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைதாகி விடுதலை..

காஞ்சிபுரம், செப். 05 - காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலைய அமைவிடம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக தமிழக அனைத்து விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருச்சியிலிருந்து காரில் நேற்று வந்து கொண்டிருந்தார். அப்போது, காஞ்சிபுரம் அருகே நீர்வள்ளூர் கிராமப் பகுதியில்...

2.21 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.318.30 கோடி மதிப்பிலான இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணி துவக்கம் : தமிழ்நாடு...

சென்னை, ஜன. 10 – சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட குளிர் பருவ ( ரபி ) பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக 2.02 இலட்சம்...

வாடி வரும் நெற்பயிர்கள்’… பாரபட்சம் பார்க்காமல் தண்ணீர் வழங்க வேண்டும்… அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..

திருவாரூர், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வேளாண்மை கோட்டத்தில் சுமார் 15,000 ஹெக்டேரில் சம்பா- தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டது... தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்த பயிர்கள் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்தது..மீதமுள்ள...

விவசாயிகள் நன்மையைக் கருதி பச்சைப்பயிறு கிலோ ரூ.72.75 க்கு கொள்முதல் செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு ..

திருவள்ளூர், ஏப். 25 – நடப்பாண்டில் தமிழ அரசு விவசாயிகளிடையே பயிறு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நெல் தரிசில் பச்சைபயறு சாகுபடி திட்டத்தின் கீழ் மூன்றாயிரம் ஹெக்டர் பரப்பிலும், தனிப்பயிறாக 9644 ஹெக்டர் பரப்பிலும் ஆக மொத்தம் 12, 644 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடைப்பெற்று...

ஆலத்தூர் ஊராட்சியில் நடைப்பெற்ற குருவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நூறு சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி...

மதுக்கூர், ஜூலை. 16 - மதுக்கூர் வட்டாரத்திற்கு உட்பட்ட ஆலத்தூர் வேளாண் உதவி அலுவலர் தொகுதியில் உழவன் செயலியின் மூலம் ஆவணங்கள் பதிவு செய்த குருவை விவசாயிகளின் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ரூபாய் 2466  க்கு ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை...

ரூ.4.48 கோடி மதிப்பில் கள்ளப் பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி : எம்.பி. பழனிமாணிக்கம் மற்றும் எம்.எல்.ஏ. சந்திரசேகரன்...

தஞ்சாவூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம்,  தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.4 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் இம் மாவட்டத்தில் மிகவும் பழமையான ஏரியான  கள்ளப்பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. அதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற எம்.பி. பழனிமாணிக்கம்,...

சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டப்படும் தடுப்பு சுவரால் பொறை வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவருக்கு பாதிப்பு :...

சீர்காழி, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வடகால் கிராமத்தில் இருந்து எடமணல் கிராமம் வரை சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. https://youtu.be/7bgnIOnirYw சாலை விரிவாக்க பணிக்காக ...

டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களை பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் : அமர்நாத் ராமகிருஷ்ணன்

தஞ்சாவூர், மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களைப் பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்லியலாளர் (சென்னை) அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை,...

வறண்டு கிடக்கும் கல்லணை.. கேள்விக் குறியாகும் 4 லட்சம் ஏக்கர் குருவை சாகுபடி : குடிநீர் தட்டுப்பாடு வருமா...

தஞ்சாவூர், மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.... ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12 திறக்கப்பட்டு ஜனவரி 28ஆம் தேதி மூடப்படுவது வழக்கமாகும். மேலும்  ஜூன் 12 திறக்கும் தண்ணீர் ஜூன் 16 ஆம் தேதி கல்லணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்படுவதும் வழக்கத்தில் இருந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS