கும்பகோணம் : உற்சவத்தின் 3 ஆம் நாளில் சக்ரபாணிசுவாமி விஷேச கண்ணாடி ஊஞ்சலில் எழுந்தருளல் நிகழ்ச்சி : சுவாமிக்கு...
கும்பகோணம், டிச. 19 -
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவத்தலங்களில் ஒன்றான, சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில், ஊஞ்சல் உற்சவத்தின் 3ம் நாளான நேற்றிரவு, நாதஸ்வர மேள தாள இன்னிசை முழங்க, உற்சவர் சக்ரபாணிசுவாமி விசேஷ கண்ணாடி ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து...
ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி பிரமோற்சவ திருவிழா கும்பகோணத்தில் தொடங்கியது
கும்பகோணம், மார்ச். 10 -
108 வைணவத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில், கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவ தொடக்கமாக இன்று தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/I3gpGZDgOk4
கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் சுமார்...
திருவண்ணாமலையில் நடைப்பெற்ற அருணகிரிநாதர் அவதார திருநாள் விழாவில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் ..
திருவண்ணாமலை. ஜூலை.15 -
திருவண்ணாமலையில் நடைப்பெற்ற அருளாளர் அருணகிரிநாதர் அவதாரத் திருநாள் விழாவையொட்டி உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலையில் பிறந்த அருணகிரிநாதர், தனது தீய செயல்களால் மனம் வருந்தி திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அப்போது அவரை...
சிங்காரம் தோப்பு கிராமத்தில் நடைப்பெற்ற 9 நவகாளிகளின் திருநடன வீதிவுலா …
கும்பகோணம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணம் மாநகரம், சிங்காரம் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 34 ஆம் ஆண்டு கோடாபிஷேகத்தை முன்னிட்டு 9 நவகாளிகளின் திருநடன வீதி உலா வெகுச்சிற்பாக நடைபெற்றது.
https://youtu.be/JeQ642zYviE
சிங்காரத் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ ஜோதி தந்த முத்து இறக்கும் முத்து...
காப்பணாமங்கலம் அருள்மிகு ஆகாய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா : திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்...
திருவாரூர், ஏப். 24 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா காப்பணாமங்கலம் உப்புகடை தெருவில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு ஆகாய மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழா நடைபெற்றது.
https://youtu.be/qZPkcy_gs10
கடந்த 17.04.2022 அன்று புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியுடன் துவங்கிய இச் சித்திரை திருவிழா, இன்று பாடைக் காவடி, அலகு காவடி...
கேரள ஜெண்டை மேளம் முழங்க … இன்னிசைக்கேட்டு யானை குதிரை ஒட்டகம் என மூன்றும் நாட்டியம் ஆடியப்படியே திருத்தேரின்...
கும்பகோணம், மார்ச். 30 -
தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீஇராமசுவாமி திருக்கோயிலில், இராமநவமி பெருவிழாவின் 09 ஆம் நாளான இன்று ஸ்ரீ இராம நவமியை முன்னிட்டு கேரள ஜெண்டை மேளம் முழங்க இசைக்கேற்றபடியே நாட்டியம் ஆடிக்கொண்டே யானை, நாட்டிய குதிரை, ஒட்டகம் என மூன்றும்...
18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கொண்டாடிய காசவளநாடு கோவிலூர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா : அருள்மிகு...
தஞ்சாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் அவ்வூரைச் சுற்றியுள்ள 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவ்விழாவில்...
கும்பகோணம் : திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயில் தைப்பூச தேரோட்டம் …
கும்பகோணம், ஜன. 19 -
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், தைப்பூச திருவிழா நடைபெறும் ஒரே திவ்ய தேசமான திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் இன்று தைப்பூச தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/_7E4_BacQVY
இத்தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து அரசு தலைமை கொறடா கோவி செழியன் மற்றும்...
வடகாஞ்சி எனப் போற்றப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்கு உத்திர பிரமோற்சவ திருவிழா…
மீஞ்சூர், மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட காஞ்சி என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா வி.ஆர்.பகவான் தலைமையில் தொடங்கியது.
மேலும்...
வி.கே சசிகலா, இன்று கும்பகோணம் பகுதிகளில் உள்ள சிவ மற்றும் வைணவ திருக்கோயில்களில் சாமி தரிசனம் ..
கும்பகோணம், மார்ச். 21 -
கும்பகோணத்தை சுற்றி உள்ள பல்வேறு சிவ மற்றும் வைணவ ஆலயங்களில் இன்று, வி. கே.சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
https://youtu.be/GA1BF_W4B-Y
கும்பகோணத்தில் இன்று காலை 6.00 மணிக்கு தஞ்சை அருளானந்தம் நகர் இல்லத்திலிருந்து சசிகலா புறப்பட்டு சாலியமங்கலம் , திருக்கருகாவூர், தாராசுரம் வழியாக வந்து கும்பகோணத்தில்...























