Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தை அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவர் திருக்கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் ….

திருவள்ளூர், பிப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் அமைந்துள்ளது வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயிலாகும். மேலும் அத்திருக்கோயிலில் சாலிஹோத்ர மகரிஷிக்கு தை அமாவாசை மற்றும் சிரவண நட்சத்திரம் இணைந்து வந்த  நாளில்...

திருவெள்ளைவாயல் கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முருகப் பக்தர்கள் அலகு குத்தி திருத்தணிக்கு பயணம் …

மீஞ்சூர், ஆக. 06 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் ஆடி கிருத்திகையன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முருகன் திருக்கோயிலுக்கு இக்கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட முருகப் பக்தர்கள் அலகு குத்தியும்...

வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று சுவாமிமலை சுப்பிரமணியசுவாமிக்கு நடைப்பெற்ற 108 சங்காபிஷேகம் .. சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு...

கும்பகோணம், ஜூன். 12 - கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து அங்கு சுப்பிரமணியருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. https://youtu.be/16PCbAoYFj8 முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான   சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில்...

நாச்சியார்கோவில் அருள்மிகு ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்புவிழா நிகழ்ச்சி …

நாச்சியார்கோவில், டிச. 23 -  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமானதும், 108 வைணவ தலங்களில் 20வது தலமாக ஆன்மீகப் பெரியோர்களால் போற்றப்படும் நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீ சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் நடப்பாண்டிற்கான மார்கழி  தெப்போற்சவம்  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான...

கும்பகோணம் காவிரியாற்று படித்துறையில், அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நடைப்பெற்ற தைப்பூச தீர்த்தவாரி ..

கும்பகோணம், பிப். 04 - கும்பகோணம் அருகே மிக பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு இன்று விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்தில்  முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று,...

ஒப்பிலியப்பன் வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற மூன்று திருக்குடை உபய உற்சவ ஊர்வலம்

கும்பகோணம், அக் 10 - கும்பகோணம் அருகே உள்ள தமிழக திருப்பதி என போற்றப்படும் 108 திவ்ய தேசங்ககளில் ஒன்றான  ஒப்பிலியப்பன்  வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் இந்து தர்ம சேவா அறக்கட்டளை சார்பில் மூன்று திருக்குடை உபய உற்சவ ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர்...

நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீவஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி பெருவிழா ….

கும்பகோணம், மார்ச். 29 - 108 வைணவத் தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்ற கல்கருட ஸ்தலமாகவும் போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீ வஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது. மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு...

நாச்சியார்கோவில் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற கல்கருட சேவை : பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம், டிச. 20 – தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்றதும், கல்கருட தலமாகவும், 108 வைணவ தலங்களில் 20 வது தலமாக போற்றப்படும் நாச்சியார்கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி  தெப்போற்சவம்  திருவிழாவின் 4ம் நாளான நேற்றிரவு வெகுச்சிறப்பாக நடைபெற்ற கல்கருட...

பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஸ்தபதி கைது …

தஞ்சாவூர், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் அவ்வாலயம் சுற்று வட்டார கிராமங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் அவ் ஆலயத்தில் சித்திரை திருவிழா 12 நாள் நடைபெறும். அதேப் போல் இந்தாண்டு கடந்த 14 ஆம் தேதி...

மகா தீபத்திரு நாளன்று திருவண்ணாமலையில் மலையேற 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி : மாவட்ட நிர்வாகம் உத்தரவு

திருவண்ணாமலை,  டிச. 3 - திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு கொண்டு வரக்கூடாது. மேலும், மகாதீபத்தன்று காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை 2500 பக்தர்கள் மட்டுமே மலையில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS