Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திரளான பக்தர்கள் பங்கேற்புடன் நடைப்பெற்ற பழமை வாய்ந்த காட்டூர் கிராம அருள்மிகு ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோவில் தீமிதி திருவிழா...

திருவள்ளூர், செப். 12 - திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில் எழுதருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் பழமை வாய்ந்த  அருள்மிகு ஸ்ரீ மகாலக்ஷ்மி அம்மன் கோவிலில் தீமிமிதி திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் காப்பு கட்டி, விரதம் இருந்து, தீமிதித்து தங்களது வேண்டுதலை செலுத்தினர்....

தென்குடி அங்காளிப்புரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் நடைப்பெற்ற காமேஸ்வர் காமேஸ்வரி திருக்கல்யாண...

நன்னிலம், மார்ச்.10 தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள தென்குடி ஸ்ரீ அங்காளிபுரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஸ்ரீ காமேஸ்வர் மற்றும் காமேஸ்வரிக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இந்த ஆலயத்தில் கடந்த ஒரு வாரகாலமாக மகா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது....

வீரராகவபுரம் புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் வானவேடிக்கையுடன் நடைப்பெற்ற 17 ஆம் ஆண்டு தேர் பவனி …

கும்பகோணம், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் ... கும்பகோணம் அருகே வீரராகவபுரம் புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் 17 ஆம் ஆண்டு தேர் பவனி வான வேடிக்கையுடன் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா வீரராகவபுரம் கிராமத்தில் உள்ள புனித ஜெபமாலை மாதா...

12 திருக்கோயில்களின் ஆருத்ரா தரிசனம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்

கும்பகோணம், டிச. 31 - கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும், மகாமகம் தொடர்புடைய 12 கோயில்களில் ஆருத்ரா தரிசனம் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைப்பெறுவது வழக்கம் அதுப்போன்று இந்த ஆண்டும் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கும்பகோணத்தில் குடந்தை மந்திரபீடேஸ்வரி பக்தர்கள் குழு சார்பில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு உற்சவங்கள், திருவிழாக்கள்...

பேராவூர் அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற தீமிதி திருவிழா …

மயிலாடுதுறை, மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, பேராவூர் கிராமத்தில் மிக பிரசித்தி பெற்றதும் மிகவும் பழமையானதுமான ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலய தீமிதி திருவிழா மிக சீரும் சிறப்புமாக இன்று நடைபெற்றது. அத் தீ மிதி திருவிழாவ்வினை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் குல...

பொன்னேரி அருகே உள்ள மாதவரத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஇளங்காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா ..

பொன்னேரி, செப். 06 - பொன்னேரி அருகே உள்ள மாதவரம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீஇளங்காளியம்மன் திருக்கோவில். இத் திருக்கோவிலின் திருப்பணிகள்  நடைபெற்று  கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. https://youtu.be/zKBTQjSICxE இக்கும்பிஷேக விழாவிற்கான பணிகள் கடந்த வெள்ளியன்று யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. மேலும், ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பல்வேறு...

சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராக விளங்கிய, கல்லூர் கிராமத்தில் உள்ள மூன்று திருக்கோயில்களுக்கு ஒரே நேரத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா...

கும்பகோணம், ஜூலை. 14 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவலோக நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ சிவலோகநாதர் திருக்கோவில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில், இரட்டை பிள்ளையார் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோவில்களின்  மகா கும்பாபிஷேகம் இன்று வெகுச்சிறப்பாக நடைபெற்றது. கும்பகோணத்திலிருந்து எட்டு...

15 ஆண்டுகளுக்கு பின்பு வெகுச் சிறப்பாக மானம்பாடி அருள்மிகு ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்...

கும்பகோணம், ஜூன். 25 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள மானம்பாடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தின்  மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பின்பு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்று கோபுரத் தரிசனம் மற்றும் சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். திருவிடைமருதூர்...

கும்பகோணம் ஸ்ரீதாழமுத்து மாரியம்மன் ஆலய 43 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா : பால்குடம் மற்றும் காவடியெடுத்து வந்து...

கும்பகோணம், ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… கும்பகோணம் ஸ்ரீ தாழமுத்து மாரியம்மன் ஆலயத்தின் 43 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் 200 க்கும் மேற்பட்டோர் பால்குடம், காவடி எடுத்து வந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பழைய பாலக்கரை அருகில்...

மைக்கில் வழிபாடு மந்திரம் வாசித்துக் கொண்டிருந்த புரோகிதர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : திருவாரூர் காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் பரபரப்பு

திருவாரூர், ஆக. 14 - திருவாரூர் நகராட்சி அருகில் அமைந்துள்ளது. அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலாகும் இத்திருக்கோயிலில் திருவாரூர் புலிவலம் காந்தி நகரை சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகன் ஞானசுந்தரம் வயது 42 புரோகிதரராக இருந்து வருகிறார். இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்றிரவு இத்திருக்கோயிலில் பெரும் திரளான பக்தர்கள் சுவாமி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS