திருவள்ளூர் அருள்மிகு ஸ்ரீவைத்திய வீரராகவப்பெருமாள் திருக்கோயில் திருக்குளத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற தீர்த்தவாரி …
திருவள்ளூர், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவின் 9 ஆம் நாளான இன்று திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது அதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் திருக்குளத்தில் நீராடி சாமி...
தங்க யானை வாகனத்தின் மீதேறி பக்தர்களுக்கு அருள் பாலித்த காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜப்பெருமாள் … வழிநெடுகில் காத்திருந்து...
காஞ்சிபுரம், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்...
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
வைகாசி பிரம்மோற்சவத்தின் 6ஆம் நாள் மாலை இன்று தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்....
திருக்கண்டலம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் சிவானந்தேச்வரா திருக்கோயில் மாசிமக தெப்ப திருவிழா …
பெரியபாளையம், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்....
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கள்ளி என அழைக்கப்படும் திருக்கண்டலம் கிராமத்தில் திருஞானசம்பந்த பெருமாள் ஆறாம் நூற்றாண்டில் தேவார பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேச்வரா திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை...
கும்பகோணம் ஸ்ரீமந்தை மகா காளியம்மன்கோயில் மகா கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்..
கும்பகோணம், ஜூன். 09 -
கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோவில், தெற்கு வீதியில் உள்ள, ஸ்ரீ மந்தை மகா காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/lTta3w4w3eo
கும்பகோணம் சாரங்கபாணி தெற்கு வீதியில் அமைந்துள்ள...
திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி திருக்கோயிலில் புதிய கொடிக் கம்பத்திற்கு குட முழுக்கு விழா ..
கும்பகோணம், மே. 03 -
கும்பகோணம் அருகேவுள்ள திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி கோயிலில் அக்ஷய திருதியை முன்னிட்டு, திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பங்கேற்று புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட கொடிக்கம்பம் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
https://youtu.be/PIax5U4-7bo
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி கோயிலில் இன்று அட்சய திருதியை...
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நிதி முறைகேடு நடைப்பெற்றுள்ளதாக தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் பொன்மாணிக்கவேல் புகார் …
தஞ்சாவூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நிதியை முறை கேடாக செலவு செய்ததாக கூறி தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் அருகே...
உத்தண்டிகண்டிகையில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா…
பொன்னேரி, ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது உத்தண்டிகண்டிகை கிராமம், மேலும் இக்கிராமத்தில் அமைந்துள்ள வெகு பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழா இன்று நான்கு யாக கால பூஜைகளுடன் நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்...
திரளான பக்தர்கள் காப்புக்கட்டி, விரதமிருந்து பங்கேற்ற கொக்குமேடு அருள்மிகு பாளையத்து ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயில் தீ மிதி திருவிழா...
மீஞ்சூர், ஜூலை. 31 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ளதும், வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் கொக்குமேடு கிராமமாகும் மேலும் இக்கிராமத்தில் மிகவும் சக்தி வாய்ந்த திருக்கோயிலாக அமைந்துள்ளது அருள்மிகு பாளையத்து ஶ்ரீ பவானி அம்மன் திருகோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பத்து நாள் திருவிழா நடைப்பெறுவது வழக்கமாக உள்ளது....
கொடியேற்றத்துடன் தொடங்கியது கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் தை பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா …
கும்பகோணம், ஜன. 07 -
கும்பகோணத்தில் இன்று 108 வைணவத் தலங்களில் மூன்றாவது தலமாக விளங்கும் அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெறும் தைப் பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
108 வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து மூன்றாவது தலமாக போற்றப்படும்...
இன்று சூரியனார்கோவில் 27 வது குருமகா சன்னிதானம் பரிபூரணம் அடைந்தார் .. பூதவுடல் 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது...
கும்பகோணம், ஊன. 3 -
கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோயில் 27-வது குருமகா சன்னிதானம் இன்று பரிபூரணம் அடைந்தார். அவரது பூதவுடல் மாலை 5 மணிக்கு குரு மூர்த்தத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
https://youtu.be/tqia86qe0LQ
கும்பகோணம் அருகே, பழம்பெருமை வாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் 27வது சந்நிதானமாக அருளாட்சி...























