Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பெரும்பேடு முத்துக்குமாரசாமி திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களுக்கு அறுசுவை வழங்கிய முன்னாள் பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன்...

பொன்னேரி, ஜன. 01 - தம்பட்டம் செய்திகளுக்காக பொன்னேரி செய்தியாளர் பால கணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பெரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது முத்துக்குமாரசுவாமி திருக்கோவில், அக்கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்க அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார்...

பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தின் மீது காவல் நிலையத்தில் புகரளித்ததாக கூறும் ஓய்வுப் பெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் …

பட்டுக்கோட்டை, ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் புகார் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது நாடி அம்மன் திருக்கோயில் மேலும் அக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்...

தருமபுரம் ஆதினத்திடம் ஆசிப்பெற்ற மயிலாடுதுறை மாவட்ட அளவில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவ, மாணவிகள் …

மயிலாடுதுறை, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.... மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும்  மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் குரு மகா சன்னிதானத்தை நேரில் சந்தித்து அவரிடம்...

ரம்ஜான் ஈகை பெருநாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற சிறப்புத் தொழுகை ..

கும்பகோணம், மே. 03 - ஆண்டில் வரும் மாதங்களில் சிறந்த மாதமாக  ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. https://youtu.be/Dv8tiR-vPy4 இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். நன்மை,...

திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை நிறைவு சோமவார விழா ..

கும்பகோணம், டிச. 13 - கும்பகோணம் அருகே மத்தியார்சுனம் என போற்றப்படும் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோயிலில் இன்று கார்த்திகை நிறைவு சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகமும் அதனை தொடர்ந்து லட்சதீபம் ஏற்றும் வைபவமும் சிறப்பாக நடைபெற்றது, இதில் திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்...

கீழக்கொட்டையூர் வாணியத்தெரு ஸ்ரீபாலமாரியம்மன் 112 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா : சக்திக்கரகம், பால்குடம் மற்றும் அலகுக்காவடி...

கும்பகோணம், மே. 03 - கும்பகோணம் கீழகொட்டையூர் வாணியத் தெருவில் உள்ள பாலமாரியம்மன் திருக்கோவில் 112 ஆம் ஆண்டு சித்திரை மாத  திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டப் பக்தர்கள் சக்திக்கரகம்  பால்குடம்  அலகுக்காவடி எடுத்து வந்து விழாவில் பங்கேற்றனர். https://youtu.be/VSx8LTdFggA இத்திருவிழா தொடர்ந்து கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வாண்டு...

வலங்கைமான் பகுதியில் கோவில் பூட்டைவுடைத்து ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள்...

வலங்கைமான், ஏப். 10 - வலங்கைமான் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீவீரமாகாளியம்மன் திருக்கோவிலின் பூட்டை உடைத்து சுமார் ரூபாய் 20000 ஆயிரம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்ககளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த புகழ்பெற்ற ஆலங்குடி குரு ஸ்தலம் பகுதியில் சோத்திரியம் கிராமத்தில் அமைந்துள்ள...

திரளான மக்கள் பங்கேற்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீஏகாம்பரநாதர் பங்குனி உத்திர திருத் தேரோட்டம் …

மீஞ்சூர், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என்றழைக்கப்படும் ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை  ஏகாம்பரநாதர்  திருக்கோவிலின் பங்குனி உத்திரத் திருத் தேரோட்ட திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வருகிற 28 ஆம்...

மணஞ்சேரி கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீமகா காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்….

கும்பகோணம், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்.. கும்பகோணம் அருகே மணஞ்சேரி கிராம் புதுத் தெருவில் உள்ள ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்திட திட்டமிட்டு, திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் 18 ஆம் தேதி சனிக்கிழமை யாகசாலை பூஜைகள் விக்னேஷ்வர பூஜை...

ஆறாவது முறையாக மயிலாடுதுறை புதுத்தெரு ஸ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயில் உண்டியல் உடைப்பு : மர்மநபர்கள் உண்டியலை உடைத்து...

மயிலாடுதுறை, பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், 2 ஆம் நம்பர் புதுத்தெரு அமைந்துள்ள ஶ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயிலில் உள்ள உண்டியலில் 6 வது முறையாக உடைக்கப்பட்டுள்ளது. திருட்டில் ஈடுப்பட்ட 2 மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து திருடிச்செல்லும் சிசிடிவி பதிவுகளுடன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS