காஞ்சிபுரம் : ஓரிக்கை திரௌபதியம்மன் ஆலயத்தில் மிக சிறப்பாக நடைப்பெற்ற பீமன் துரியோதனன் படுகளம் உற்சவம் …
காஞ்சிபுரம், மே. 22 -
காஞ்சிபுரம் ஓரிக்கை திரௌபதி அம்மன் ஆலயத்தில் பீமன் - துரியோதனன் படுகளம் உற்சவம் மிக விமர்சையாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதல் காணிக்கை செலுத்தி தரிசனம் செய்து சாமியை வழிபட்டனர்.
காஞ்சிபுரம் பாலாற்றின் கரையில் உள்ள ஓரிக்கை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி...
ஆவடி காமராஜ் நகர் துவாரகமாயி சாய்பாபா கோயிலில் பாபா பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சிறப்பு பூஜை :...
ஆவடி, ஏப். 10 -
ஆவடி காமராஜ் நகரில் அமைந்துள்ள அருள்மிகு துவாரகமாயி சாய்பாபா கோவிலில் பாபாவின் பிறந்த நாள் சிறப்பு பூஜையில் திரையுலகினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/ZSIM3WQKmHw
சென்னை புறநகர் பகுதியான ஆவடி காமராஜ் நகரில் அமைந்துள்ள அருள்மிகு துவாரகா மாயி லஷ்மி சாய்பாபா ஆலயத்தில்...
நாச்சியார்கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு 19வது ஆண்டு பாதயாத்திரைச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்
கும்பகோணம், மார்ச். 18 -
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலிருந்து சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு 19ம் ஆண்டாக மாலை அணிந்து விரதமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பயணம் சென்றனர்.
https://youtu.be/de5FrRtbX64
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதல்மை தலமாக போற்றப்படும் சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில்...
விஷார் கிராமத்தில் வெகுச் சிறப்பாக நடைப் பெற்ற அகத்தியர் மகரிஷி திருக்கோவில் கும்பாபிஷேக விழா : திரளான பக்தர்கள்...
காஞ்சிபுரம், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள விஷார் கிராமத்தில் ஸ்ரீ அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தியர் மகரிஷிக்கு திருக்கோவில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
16 அடி அகலமும் 33 அடி உயரமும் கொண்ட இத்...
கபிஸ்தலம் கோவில் திருவிழாவிற்கு சென்ற ஆறு குழந்தைகள் உட்பட 24 பேரை கொட்டிய கதண்டு வண்டு : மயக்க...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் துரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுப்பதற்காக திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணி ஆற்றின் பாலம் அருகில் அரச மரத்தடியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.
அப்போது, பால்குடம் எடுப்பதற்காக அங்கு...
கும்பகோணம் தென் பழனியாண்டவர் திருக்கோயிலில் பக்தர்களுக்கு இராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி …
கும்பகோணம், சனவரி. 25 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சைமாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தென்பழனியண்டவர் திருக்கோயிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மூலவர் அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பலவண்ண நறுமண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, இராஜ அலங்காரததில் பக்தர்களுக்கு...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற திருவேங்கடப்புரம் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாண வைபோவம் …
பொன்னேரி, மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி..
பொன்னேரி அருகேவுள்ள ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், திருவேங்கடபுரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீனிவாச பெருமாள்...
உடையாளூர் பால் குளத்தி அம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற முன்னோட்டம் பின்னோட்டம் நிகழ்ச்சி …
கும்பகோணம், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உடையாளூரில் கைலாசநாதர், லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பால் குளத்தி அம்மன், செல்வமகா காளி அம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
இங்கு...
ஆடிப் பெரு விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நீர்நீலைப் பகுதிகளில் குவிந்த புதுப்பெண் உள்ளிட்ட பொதுமக்கள் : உற்சாகப்...
திருவாரூர், ஆக. 03 –
ஆடி மாதம் 18 ஆம் தேதியை தமிழகம் முழுவதும், ஆடிப்பெருக்கெனும் ஆடிப்பெருவிழாவினை நீர்நிலைப்பகுதியில் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதனை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலப்பகுதிகளில் இவ்விழா வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில், சுமங்கலி பெண்கள், புதுமண தம்பதிகள், கன்னிப்பெண்கள் என திரளானவர்கள்...
கும்பகோணத்தில் நடைபெற்ற புகழ் வாய்ந்த ஸ்ரீகாயத்திரி காளியம்மன் ஆலய ஆடிமாத திருநடன உற்சவம் ..
கும்பகோணம், ஆக. 05 -
கும்பகோணத்தில் உள்ள மிகவும் புகழ் வாய்ந்த ஸ்ரீ காயத்திரி காளியம்மன் ஆலயத்தின் ஆடி மாத திருநடன உற்சவம் நடைப்பெற்றது. இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனின் திருநடன காட்சியினை கண்டு களித்தும், காளியம்மனிடம் பிராத்தனைகள் செய்தும் வழிபட்டனர்.
https://youtu.be/6oJ4WIf3q-4
கும்பகோணத்தில் உள்ள மிகவும்...