Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியது 14 நாட்கள் நடைப்பெறும் சித்திரை திருவிழா …

மயிலாடுதுறை, ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பஞ்சமுக கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. https://youtu.be/vWs2Aykoy3U இக்கோயிலில்...

கொடியேற்றத்துடன் ஒப்பிலியப்பன் வேங்காசலபதிசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா தொடங்கியது …

கும்பகோணம், மார்ச்.20 - தமிழக திருப்பதி, தென்னக திருப்பதி என்று போற்றப்படும் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயில் வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. https://youtu.be/NKFV-GpmK98 கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், இத்திருத்தலம்...

திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி திருக்கோயிலில் புதிய கொடிக் கம்பத்திற்கு குட முழுக்கு விழா ..

கும்பகோணம், மே. 03 - கும்பகோணம் அருகேவுள்ள திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி கோயிலில் அக்ஷய திருதியை முன்னிட்டு, திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பங்கேற்று புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட கொடிக்கம்பம் குடமுழுக்கு விழா நடைபெற்றது. https://youtu.be/PIax5U4-7bo கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி கோயிலில் இன்று அட்சய திருதியை...

கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவினை முன்னிட்டு திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சுவாமி திருக் கல்யாண...

கும்பகோணம், டிச. 08 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும்  திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா முன்னிட்டு சுவாமி திருக்கல்யாணம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து...

வெள்ளி சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீபரம்பதநாதன் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதிவுலா வந்த காஞ்சி ஸ்ரீவரதராஜப்பெருமாள்…

காஞ்சிபுரம், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ 4-ம் நாள் காலை உற்சவம். வெள்ளி சேஷ வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீதேவி பூதேவியுடன், ஸ்ரீ பரமபதநாதன் திருக்கோலத்தில் காட்சியளித்து வீதி உலா  வந்தார் ஸ்ரீவரதராஜ பெருமாள். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான...

இன்று கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலில், மார்கழி ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி …...

கும்பகோணம், டிச. 23 - கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆதிவிநாயகர் ஸ்ரீ கும்பமுனிசித்தர் எனும் அகஸ்திய பெருமான் சன்னதியில் மார்கழி ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு, இன்று குருபூஜை, விசேஷ சித்தர் யாகம் மற்றும் ஆதிவிநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர்  பங்கேற்று சாமி...

பிள்ளையாய்பேட்டையில் நூறாண்டுகளுக்கு மேலான பழமையான ஸ்ரீபாம்பனி மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ..

கும்பகோணம், ஜூன். 17 - கும்பகோணம் அருகே உள்ள பிள்ளையாய்பேட்டை நூறாண்டுகளுக்கு மேலான பழமையான ஸ்ரீபாம்பணிமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/A1QfEyLMuCw பிள்ளையாம்பேட்டையில் அருள்மிகு ஸ்ரீபாம்பணி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நூறாண்டுக்கு மேலான மிகவும் பழமை வாய்ந்த திருக்கோயில் ஆகும். அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்...

திரளான பக்தர்கள் பால்குடம், கரகம், வேல்காவடி எடுத்து வர வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அசூர் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் ஆலய...

கும்பகோணம், டிச. 18 - தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் என்பது இறைவனுடைய மாதமாக இந்து பக்தர்களால் கருதப்படுமாதமாகும். பக்தர்கள் கடவுளை மனமுருகி வழிபடுவதென்றால் அது இம்மாதமாகவே பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகாமையில் உள்ள அசூர் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ...

ஒன்பது வகையான வாசனைத் திரவியங்கள் கொண்டு தஞ்சை பெருவுடையாருக்கு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேகம்..

தஞ்சாவூர், மே. 06 – . தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையார்க்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/NcH6mn6GgCM உலகப் புகழ். பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு...

கும்பகோணம் ஸ்ரீசுந்தர மகா காளியம்மன் ஆலயத்தின் 133 ஆம் ஆண்டு வைகாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு நடைப்பெற்ற பச்சைக்காளி பவளக்காளியின்...

கும்பகோணம், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லோகமாதாவாகிய ஸ்ரீ சுந்தர மகா காளியம்மன் ஆலயத்தில் 133 ஆம் ஆண்டு வைகாசி பிர்மோத்ஸவத்தை முன்னிட்டு கொட்டும் மழையில் ஸ்ரீ பச்சைக்காளி ஸ்ரீ பவளக்காளி படுகளகாட்சியுடன் வீதியுலா நடைபெற்றது ‌. https://youtu.be/avkMsXJgww4 கும்பகோணத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS