கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு
சென்னை, அக். 19 –
நெம்மிலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணியை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
இன்று முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் கிழக்குக் கடற்கரை சாலை...
தமிழ்நாட்டிலுள்ள கிராம ஊராட்சிகளில் அக் 2 ல் கிராமசபைக் கூட்டங்கள்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு !
சென்னை, செப் . 21 -
தமிழ்நாட்டிலுள்ள கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக் 2 ல், உள்ளாட்சித் தேர்தல்கள் நடைப்பெறும் ஊராட்சிகள் தவிர்த்து மற்ற கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைப்பெறும் என்று நேற்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் கிராமசபைக்கூட்டங்கள் வருடத்திற்கு...
தரமணியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு நூலகம்- முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தர். அதன் விவரம் வருமாறு:-
சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நூலகக் கட்டடம் மற்றும்...
திருவள்ளூர் நகராட்சி 1 வது வார்டில் அமைந்துள்ள லட்சுமி மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல்...
திருவள்ளூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் தனி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கிய நிலையில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள லட்சுமி மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் தனது வாக்கினை இன்று காலை...
தமிழகத்தில் அதிகம் பதிவு நடைப்பெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கும் : வணிகவரி மற்றும்...
சென்னை, ஏப். 29 –
நேற்று சட்டமன்றத்தில் நடைப்பெற்ற வணிகவரி மற்றும் பதிவுத்துறை துறையின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்தில் அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாளன்று பதிவுப்பணியை மேற்கொள்ளும் வகையில் சார் பதிவாளர் அலுவலங்கள் சனிக்கிழமைகளிலும் செயல் படும் என்ற...
ஆர்ப்பாட்டம் இன்றி எளிமையாக காட்டூர் கலைஞர் கோட்டம் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் : ஆர்வத்துடன் முதல்வருடன் நின்று...
திருவாரூர், ஆக. 26 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் அரசுமுறைப் பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
அதன் தொடர்ச்சியாக இன்று மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மேற்கொண்ட ...
மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தியதால் நிதி பங்கீட்டு குறைப்பு என்ற தண்டனையா … ரயில்வே காரிடார் திட்டத்தில் தமிழ்நாட்டை...
மயிலாடுதுறை, ஏப். 05 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறையில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டுக்கு மோடி அரசாங்கம் நிறைய நலத்திட்டங்களை செய்துள்ளதாக...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் போயிங் விமானத்திற்கு முக்கிய பாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம்
தலைமைச்செயலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் முன்னிலையிலான தமிழ்நாட்டில் முதன்முறையாக போயிங் விமானத்திற்கு முக்கிய பாகங்களை தயாரித்து வழங்கும் ஒப்ந்தம் கையெழுத்தானது.
சென்னை , செப். 27 –
தமிழ்நாட்டில் முதன் முறையாக போயிங் விமானத்திற்கு முக்கிய பாகங்களை தயாரித்து வழங்கும் ஒப்ந்தம் சேலத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட்...
தலைவாசலில் ரூ.396 கோடி செலவில் கால்நடை தொழில் பூங்கா-முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
சென்னை:
சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்டு ரோட்டிற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை எண்79ஐ ஒட்டி அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 900 ஏக்கர் பரப்பில் கால்நடை பராமரிப்பு, பால் வளம்...
உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.74.6 ஆயிரம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் : திருத்துறைப்பூண்டி கருவூலத்தில்...
திருத்துறைப்பூண்டி, ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜன் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பள்ளாங்கோ கோயிலில் தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருச்சியில் இருந்து வந்த காரை மறித்து சோதனை செய்த போது முறையான ஆவணங்கள் இன்றி...




















