முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் நடைப்பெற்று வரும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு
சென்னை, அக். 9 –
சென்னையில் நேற்று பல்வேறு திட்டப்பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் ஈடுப்பட்டு வருபவர்களிடம் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாதவாறும், பாதுகாப்புடன் பணியில் ஈடுப்படுமாறும் மேலும் பணியினை துரிதமாகவும் விரைவாகவும் முடித்திடுமாறும் அறிவுறுத்தினார்.
நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கீழ்...
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை விதிக்க முடியாது-சுப்ரீம் கோர்ட்
சென்னை:
பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு கீழ் கோர்ட்டு விதித்த சிறை தண்டனைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.
ஓசூர் அருகே உள்ள பாகலூர் ஜி.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்கக் கோரி 1998ம் ஆண்டு பொது...
என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்-ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சென்னைக்கு மாற்றம்
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார்.
இதேபோல் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் 3 ஆண்டுகள் ஒரே...
சென்னை: சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுதாங்கல் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
தமிழகம் முழுவதும் இன்று 2 வது முறையாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது. அது போன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை மற்றும் ஈக்காடுதாங்கல் இடங்களில் நடைப்பெற்ற இச்சிறப்பு முகாம்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை, செப் . 19...
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் திருவுருவப் படத்திறப்பு விழா – இந்திய குடியரசுத்தலைவர்...
சென்னை, ஆக 2 –
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் மதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவப் படத் திறப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்துக்கொண்ட விழா நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற...
வெற்றிப் பெற செய்தால் வீட்டுமனை பட்டா பெற்றுத் தருவேன் : திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வாக்குறுதி...
திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் தன்னை வெற்றிப் பெற செய்தால் வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா பெற்று தருவதாகவும், மேலும் வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்து பாஜக வேட்பாளர்...
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடத் தயார்-பாரிவேந்தர்
சென்னை:
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-
ஐ.ஜே.கே.யை பொறுத்தவரை எப்போதுமே பா.ஜனதாவுக்கும், மோடிக்கும் விருப்பமான நிலையிலேயே சென்று கொண்டிருக்கிறோம். 2014-ம் ஆண்டு தாமரை சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த முறை நாங்கள் அவர்களோடு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறோம் என்று பல நேரங்களில் சொல்லி...
தனி நபர் வாகனத்தை பப்ளிக் வாகனமாக பயன் படுத்திய 5 வாகனங்கள் ஊத்துக்கோட்டை சுங்குச்சாவடி அருகே வட்டாரப் போக்குவரத்து...
ஊத்துக்கோட்டை, மார்ச்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறையினர் என அனைத்து தரப்பு அரசு நிர்வாகமும் அதிரடி நடைவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன் பகுதியாக ஆந்திர...
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி-தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மேல் சபை தொகுதியும், பா.ஜனதாவுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இடம்பெறும் என்று கூறி வருகிறார்கள். தே.மு.தி.க., புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த கூட்டணியில் இன்னும் இணையும்...
மாமல்லபுரம் காவல் நிலையத்தில், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் டாக்டர் சைலந்திரபாபு ஆய்வு …
செங்கல்பட்டு, மார்ச். 26 –
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் டாக்டர் சைலந்திரபாபு இன்று காலை வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.
https://youtu.be/mi8kSV5fDeo
உடன் மாமல்லபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கு. ஜெகதீஸ்வரன் உடன் இருந்தார். பின்பு அங்கிருக்கும் தினசரி குற்றப்பதிவு, வருகைப்பதிவேடு உள்ளிட்ட முக்கிய...



















