முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழா மாண்புமிகு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலையினை திறந்து வைக்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து மாலை 05.45 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றுகிறார்கள்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here