மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் வடிகால்களை சீரமைக்க ரூ. 300 கோடி : முதலமைச்சர் ஸ்டாலின்...
சென்னை, நவ. 16 –
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் வடிகால்களை சீரமைக்க ரூ. 300 கோடி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளையும் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையினால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கன்னியாகுமரியிலும் மிக அதிக...
வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் !
சென்னை, ஆக 3 –
இன்று சென்னை எழிலகத்தில் அமைச்சர் பி. மூர்த்தி தலைமையிலான வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் மற்றும் வணிகத்துறை ஆணையர் எம்.ஏ. சித்திக் ஐ.ஏ.எஸ், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி...
56 பேருக்கு சித்திரை விருதுகள்: முதலமைச்சர் பழனிசாமி 19-ந்தேதி வழங்குகிறார்
சென்னை:
மறைமலையடிகளார் விருது, சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் பெறும் 56 பேரின் பெயர்களை முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்த்தாய் விருது புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கும், கபிலர் விருது புலவர் மி. காசுமானுக்கும், உ.வே.சா. விருது நடன. காசிநாதனுக்கும், கம்பர் விருது முருகேசனுக்கும், சொல்லின் செல்வர்...
தேர்தல் புறக்கணிப்பில் ஈடுப்பட போவதாக ஏகானபுரம் கிராம மக்கள் அறிவிப்பு : மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளரின்...
காஞ்சிபுரம், ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பையும் வெளியிட்டு...
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மரணம் : இறுதி மரியாதை செலுத்தி நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட முதலமைச்சர்...
சென்னை, டிச. 28 -
வாழ்க்கைக் குறிப்பு
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ் மேலும் அவர் 25 ஆகஸ்ட் 1952 ஆம் ஆண்டு அவரது பூர்வீக ஊரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு அருகேவுள்ள இராமனுசப்புரம் எனும்சிற்றூரில் பிறந்தார். பின்பு அவர் சிறு வயதுயிருக்கும் போதே அவரது...
சட்டசபையில் அதிமுக-திமுக கடும் வாக்குவாதம்
சென்னை:
சட்டசபையில் இன்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி பேசும்போது, “மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற தமிழக அரசு தகுந்த அழுத்தம் கொடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இதேபோல நிதியை கொடுக்காமல் இழுத்தடித்தது என்றார்.
தொடர்ந்து...
தமிழாய்வு நிறுவனத்தின் செம்மொழி விருது தேர்வு குழுவில் தமிழுக்கு எதிரானவரை நியமிப்பதா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அய்யன் திருவள்ளுவரை சிறுமைப்படுத்தி,திரிபு வாதத்தை முன்வைத்த முன்னாள் தொல்லியியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் “குடியரசுத் தலைவர் விருதுகளை”த் தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்...
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழகமீனவர்களையும் அவர்தம் 79 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய பிரதமருக்கு...
சென்னை, பிப். 9 -
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்களையும், அவர்களது 79 படகுகளையும் விடுவிக்கக் நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்களையும், அவர்களது...
200 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையெனக் கூறியதால் தஞ்சாவூரில் பொதுமக்கள் போராட்டம் : இறந்தவர்களின் பெயர் வாக்காளர்...
தஞ்சாவூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் பர்மாகாலனி அங்கன்வாடி பள்ளி வாக்குச் சாவடியில 200 பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறியதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் இறந்தவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தஞ்சை பர்மா நகர்...
கரூர் மாவட்டத்தில் மாரடைப்பால் உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கிட உத்தரவு
சென்னை, பிப். 20 –
கரூர் மாவட்டத்தில் மாரடைப்பால் உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் மரணச்செய்திக் கேட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தும் மேலும் அவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிட உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
குளித்தலை குறுவட்டம் சத்தியமங்கலம் கிராமம், கணக்குப்பிள்ளையூரில் சிறுவர்களிடையேயான கபடிப்போட்டி நடைப்பெற்றது. ( ஊர் சார்ந்த தனி...





















