செங்கல்பட்டு, பிப். 19-2024
காட்டான் கொளத்தூர், குமிழி, ஒத்திவாக்கம் கிராமம், பழைய எண் -18 புதிய எண் – 20 செங்கல்பட்டு மாவட்டம் – 603 202 என்ற விலாசத்தில் வசித்து வரும் திருமதி சாந்தி மாரிமுத்து என்பவர் மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது கணவரின் தாயாரும், அவரது மாமியாருமான புஷ்பாவதி அம்மாள் அவர்கள் கடந்த 10.11.2001 தேதியன்று மரணமடைந்தார் எனவும் அது சம்பந்தமாக தனக்கு இறப்பு சான்று வழங்கிட வேண்டியும் கடந்த 27.12.2023 அன்று மத்தியச் சென்னைக் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுவளித்துள்ளார்.
அவரது மனுக்குறித்து யாருக்காவது ஆட்சோபனை இருக்கும் பட்சத்தில் இவ் விளம்பரம் வெளியிட்ட நாளில் இருந்து 15 தினங்களுக்குள் மத்தியச் சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப் படுகிறது.
திருமதி சாந்தி மாரிமுத்து
ஒத்திவாக்கம் கிராமம்
பிப். 19. 02. 2024























