Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அதிமுக கூட்டணி அறிவிப்பு 24-ந்தேதி வெளியாக வாய்ப்பு

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது. குறைந்தது 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது. இதற்காக மத்திய மந்திரிகள் பியூஸ்கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் 2...

சார்பதிவாளர் அலுவலகம் மார்ச் மாதம் முழுவதும் சனிக்கிழமைகளிலும் செயல்படும் … தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்...

சென்னை, மார்ச். 03 - சார்பதிவாளர் அலுவலகங்களில், மார்ச் மாதம் நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால் ஆவணங்கள் பதிவு அதிகமாக இருக்கும்.  கடன் பெற்று வீடு மற்றும் மனை வாங்குபவர்கள் மார்ச் மாதத்திற்குள் ஆவணப்பதிவினை முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பர்.  தொழில் முனைவோரின் நிலையும் இதுவே.  ஆனால்...

இந்த தேர்தல் என்பது இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற தேர்தல் … அதனை உணர்ந்து வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் :...

தஞ்சாவூர், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் பிரச்சாரம் மேற்கொண்டார். https://youtu.be/ftyQEEg7BQA அப்போது பேசிய அவர், இந்த தேர்தல் என்பது ஜனநாயகத்தை காக்கும் தேர்தல், பிரதமர் மோடியை நேருக்கு நேர் சந்தித்து கேட்பேன்,...

பாராளுமன்ற தேர்தல் தேதி 8-ந்தேதி அறிவிப்பு?

சென்னை: பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி அமைப்பது, தொகுதி ஒதுக்கீடு போன்றவற்றில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. நாடுமுழுவதும் பல்வேறு கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுடன் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான...

திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீஞ்சூர் பகுதியில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் சார்பில் நடைப்பெற்ற கொடி அணிவகுப்பு...

மீஞ்சூர், ஏப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .. திருவள்ளூர் மாவட்டம், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பொதுமக்கள்  அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மத்திய பாதுகாப்பு படை போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு...

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவராண நிதிக்கு ரூ.4.10 கோடி நிதி வழங்கிய விசிக தலைவர், அசோக்லேலண்ட் மற்றும் பி.எஸ்.ஜி...

சென்னை, டிச. 09 - தமிழ்நாட்டில் கடந்த டிச 3 ஆம் தேதி முதல் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் புயல் காற்றால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் தாழ்வான பகுதிகளில்...

டெல்லியில் திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

சென்னை: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் அமைகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரசும் இடம் பெறுகிறது. அ.திமு.க- பா.ஜனதா தொகுதி பங்கீடு அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நாளை மறுநாள் மீண்டும் நடைபெறுகிறது....

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரி சந்திப்பு !

சென்னை, ஆக. 18- இன்று முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இது மரியாதை நிமிர்த்த சந்திப்பென அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப் படுகிறது. உடன் நாடளுமன்ற உறுப்பினர் டி.ஆர் .பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்...

தகவல் தொழில் நுட்பவியல் துறையின் இரு வலைத்தளங்களையும், இரு தமிழ் மென்பொருள்களையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

சென்னை, அக். 23 - நேற்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில் நுட்பவியல் துறையின் சார்பில் உருவாக்கப்பட்ட இ-முன்னேற்றம் மற்றும் தகவல் தொழில்நுட்ப நண்பன் என்ற வலைத்தளங்களையும் கீழடி – தமிழிணைய விசைப்பலகை மற்றும் தமிழி – தமிழிணைய ஒருங்குறி மாற்றி எனும்...

பல கோடி மதிப்பிலான தங்க நகைகளை எடுத்துச் சென்ற வாகனம் பறிமுதல் : காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பறக்கும்...

காஞ்சிபுரம், மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர், வாலாஜாபாத் பகுதிகளில் தனியார் நகைக்கடைகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை எடுத்துச் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரு வாகனங்களையும் கொண்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS