Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதம் … இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க...

சென்னை, பிப். 28 -   இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்தம் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.   இலங்கைக் கடற்படையினரால்...

தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பு – அரசு அறிவிப்பு...

சென்னை, ஆக. 21 - தமிழ்நாட்டில் தற்போது நடை முறையில் உள்ள ஊரடங்கு வரும் ஆக 23 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மாவட்ட வாரியாக நோய்த்தொற்று பரவலின் தன்மை அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம் ஊரடங்கு கட்டுப் பாடுகள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரனா கட்டுப்பாடு...

ஊரக உள்ளாட்சி தேர்தல் – 2021 : நாளை காலை 8 மணிக்கு 74 வாக்கு எண்ணும்...

சென்னை, அக். 11 – தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் கடந்த செப் 15 -2021 அன்று 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு கடந்த அக் – 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரு கட்டமாக தேர்தல் அமைதியாக...

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தலைமைச்செயலத்தில் நடைப்பெற்ற தலைமை தகவல் ஆணையர் தெரிவுக்கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நவம்பர் 18-2019 அன்று தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற மாநில தலைமை தகவல் ஆணையர் தெரிவுக் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துக்கொண்டார். உடன் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் டாக்டர் ஸ்வர்ணா உள்ளார்.

புதுச்சேரி இந்தியாக்கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதரி வீட்டில் திடீரென நடைப்பெற்ற வருமானவரி சோதனை : 5 மணி நேரமாக...

பாண்டிச்சேரி, ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் .. புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்  காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதிரியின் வீட்டில் வருமானவரி துறையினர் நடத்திய 5-மணி நேர சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தகவல் தெரிவிக்கின்றனர். புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ்  வேட்பாளராக, அக்கட்சியின்...

விவசாயிகளுக்கு நெல்லிற்கான குறைந்தப் பட்ச ஆதார விலையுடன் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையினை சேர்த்து வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை...

சென்னை, ஆக. 29 – விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு குறைந்த பட்ச நெல்லிற்கான ஆதார விலையுடன் விவசாயிகளுக்கு அரசின் ஊக்கத் தொகையினையும் சேர்த்து வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார். ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் காரீப் பருவம் 2002 –...

தேர்தல் தேதியை மாற்ற ஆய்வு – மதுரை கலெக்டருக்கு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான மனு தாக்கல் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்தல் நடவடிக்கை நாட்களில்தான் தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடைபெற உள்ளன. ஏப்ரல் 6-ந்தேதி தெலுங்கு புத்தாண்டு பிறக்கிறது. ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. ஏப்ரல்...

சட்டசபை இடைத் தேர்தலுக்காக, பாதுகாப்பு பணித் துணை ராணுவம் தமிழகம் வருகை

  தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் இடங்களில் பாதுகாப்பு பணிக்காக 13 கம்பெனி துணை ராணுவம் 26-ந்தேதி வர உள்ளது.   சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-  மதுரை தேர்தல் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்டோர்’ அறைக்குள் வட்டாட்சியர் சம்பூரணம் சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை...

நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ..

சென்னை, ஜூன். 02 – தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள சட்டமுன் வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க...

வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் !

சென்னை, ஆக 3 – இன்று சென்னை எழிலகத்தில் அமைச்சர் பி. மூர்த்தி தலைமையிலான வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் மற்றும் வணிகத்துறை ஆணையர் எம்.ஏ. சித்திக் ஐ.ஏ.எஸ், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS