Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பலத்தப் போலீஸ் பாதுகாப்புடன் தஞ்சை கோட்டாட்சியர் இலக்கியா முன்னிலையில் 1710 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்...

தஞ்சாவூர், ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மக்களவைத் தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது. அதில் ஆண் வாக்காளர்கள்- 7,27,166. பேர் பெண் வாக்காளர்கள் - 7,73,932 பேர் மூன்றாம் பாலினம்- 128 பேர்...

திமுக கூட்டணி ஒரு காலி டப்பா- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். தொடர்ந்து நடந்த சமய மாநாட்டிலும் அவர் பங்கேற்றார். அப்போது பொன்.ராதாகிருஷ்ணனிடம் அ.தி.மு.க.-பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில்...

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம்: கணினி இயக்குபவர் மற்றும் இளநிலை உதவியளர்கள் காலிப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு,...

சென்னை, ஆக.10 - தமிழ்நாடு தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் கணினி இயக்குபவர் காலிப் பணியிடங் களுக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று நடைப்பெற்ற எழுத்துத் தேர்வு, அதுப் போன்று 2019 நவம்பர் 30 ஆம் தேதி...

மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136 வது, பிறந்த நாள் தினம் – முதலமைச்சரின் ட்வீட்டர் பதிவு !

சென்னை, ஜூலை 30.2021 - இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136 வது, பிறந்த நாள் தினம் இன்று இந்நாளில் அவரை நினைவுக்கூர்ந்து அவரின் செயலைப்போற்றும் வகையில் அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பின்வருமாறு செய்தி ஒன்றை பதிவிட்டுவுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில்...

பாராளுமன்ற தேர்தல்- தி.மு.க.வினர் விருப்பமனு தாக்கல் தொடங்கியது

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினர் விருப்ப மனு கொடுக்கலாம் என்று கட்சியின் தலைமை அறிவித்தது. கடந்த ஒரு வாரமாக இதற்கான மனுக்கள் அறிவாலயத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கான மனு ரூ.1000 செலுத்தி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. மனு தாக்கல் செய்யும் போது ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்...

தொகுதி மக்களின் சிறப்பான வரவேற்புக்கிடையே கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் .....

திருவள்ளர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்தில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வாக்கு சேகரிப்பில் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுப்பட்டார். அப்போது அவர் இத்தொகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை...

இன்று இறுதி வேட்பாளர் பட்டியலை – தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது

சென்னை: தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுவை தொகுதிக்கும் ஏப்ரல் 18- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே நாளில் தமிழகம், புதுவையில் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிந்தது. வேட்பு மனுக்கள் பரிசீலனையில்...

விபத்துகளில் இறந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்-முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: ஈரோடு, காசிபாளையம் கிராமத்திலிருந்து, தனியார் வாகனத்தில் ஏற்றி வந்த வெடி பொருட்கள் வெடித்ததில், கார்த்திக் ராஜா, செந்தூர் பாண்டியன், முருகன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், மதுசூதனபுரத்தைச் சேர்ந்த சகாயம் கடலில் குளித்த போது,...

அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் மணல் குவியலில் விழிப்புணர்வு ஏற்படுத்திய வருவாய்த்துறையினர் …

தஞ்சாவூர், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... 30 தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 176 பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம். வாக்களிப்பதில் உறுதிகொள்ளுங்கள் வாக்களித்து உறுதிப்படுத்துங்கள், என் வாக்கு, என் உரிமை என்பதை வலியுறுத்தி தஞ்சை...

அதிமுக கூட்டணியில் சேருவாரா? – விஜயகாந்த் நாளை முடிவு

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. தலைமையில் இரு அணிகள் மோத உள்ளன. அ.தி.மு.க. தலைமையிலான அணியில் பா.ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ், த.மா.கா. ஆகியவை இடம் பெற்றுள்ளன. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS