எல்லை தாண்டி பயங்கரவாத முகாம் அழிப்பு-விமானப்படைக்கு எடப்பாடி பழனிசாமி-தலைவர்கள் பாராட்டு
சென்னை:
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மிகப்பெரிய பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது. இரண்டாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக் என வர்ணிக்கப்படும் இந்த தாக்குதலில், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்திய...
தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதற்காக தி.மு.க.வில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, கே.என்.நேரு, பெரியசாமி, பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய...
பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 15 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி – எடப்பாடி பழனிசாமி உத்தரவு
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விழுப்புரம் விக்கிரவாண்டி கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கவுசல்யா, மணிமொழி, பெளதாரணி ஆகிய 3 பேர் விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
திருச்சி மண்ணச்சநல்லூர் பூனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரா என்பவர் நெல் அறுக்கும் இயந்திரத்தில், சிக்கி...
அதிமுக கூட்டணி அறிவிப்பு 24-ந்தேதி வெளியாக வாய்ப்பு
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது. குறைந்தது 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது.
இதற்காக மத்திய மந்திரிகள் பியூஸ்கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் 2...
இன்று பெரியார் 48 வது நினைவுத்தினத்தை முன்னிட்டு பெரியார் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை...
சென்னை, டிச. 24 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தந்தை பெரியாரின் 48 வது நினைவுத் தினத்தை முன்னிட்டு சென்னை, அண்ணாசாலை, சிம்சன் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்படுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை...
உள்ளார்ந்த அன்புடன் பழகும் இனிய நண்பர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
pic : FILE COPY
சென்னை, டிச. 12 -
இன்று பிறந்தநாள் காணும் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் உள்ளார்ந்த அன்புடன் பழகும் இனிய நண்பர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
தமிழ்நாடு அரசு ரூ.2000 கோடி மதிப்பிலான பங்குகள் வடிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம்...
சென்னை ஜூலை 29-
இன்று தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நிதித்துறையின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஏலம் இந்திய ரிசர்வு...
தேசிய ரத்ததானத் தினம் : புதிய இந்தியா @ 75 என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு...
சென்னை, அக். 01-21 –
இன்று அக் 01 தேசிய ரத்தத்தான தினமாக அரசு சார்பில் கொண்டாடப் படுகிறது. இந்நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரத்ததான செய்தியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய இந்தியா @ 75 என்ற தலைப்பில் முதற்கட்டமாக 14 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட...
மார்ச் 6-ல் சென்னை வருகிறார் மோடி: கூட்டணி தலைவர்களுடன் ஒரே மேடையில் பிரச்சாரம்
சென்னை:
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியும் நடைபெறுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையை அதிமுக தலைவர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி...
திமுக கூட்டணி ஒரு காலி டப்பா- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். தொடர்ந்து நடந்த சமய மாநாட்டிலும் அவர் பங்கேற்றார்.
அப்போது பொன்.ராதாகிருஷ்ணனிடம் அ.தி.மு.க.-பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில்...














