தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு தயாரித்தல் விவசாயிகளுக்கான ஐந்து நாள் கேரளா சுற்றுலாப் பயணம் … தேர்வு...
மதுக்கூர், பிப். 06 –
தஞ்சாவூர் மாவட்டம், வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் வெளி மாநிலத்திற்கான விவசாயிகள் சுற்றுலா பயணத்தில், தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்த பிற வெளி மாநிலங்களின் நிலைகளை...
பாரதிய ஜனதா, அ.தி.மு.க.விடமிருந்து நாட்டை மீட்க வேண்டும்-முக ஸ்டாலின்
கோவை:
கோவை கொடிசியாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது-
எனது தந்தை கம்யூனிஸ்ட் கொள்கையில் ஆர்வம் கொண்டு எனக்கோ அன்றைய தினத்தில் இறந்த ரஷிய அதிபரின் பேரான ஸ்டாலின் என்ற பெயர் வைத்து உள்ளார்.
இப்பெயரால்...
பாராளுமன்றத் தேர்தல்- திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு
சென்னை:
பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது....
உடல்நலக்குறைவால் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் – எடப்பாடி பழனிசாமி
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றிய செல்வராஜ், நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்த வைத்தியநாதன், திருவண்ணாமலை, செங்கம் தீயணைப்பு நிலையங்களில் பணிபுரிந்த சந்திரன், சுந்தரம், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலராகப் பணிபுரிந்த மதுசூதனன், குறிஞ்சிப்பாடி, தீயணைப்பு நிலையத்தில், யந்திர...
அனுமதியின்றி பொன்னேரியில் பாஜக சார்பில் திறக்கப்பட்ட தேர்தல் பணிமனை : தேர்தல் விதிமுறையை மீறியதால் தேர்தல் பறக்கும் படை...
பொன்னேரி, மார்ச். 20 -.
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் பாஜக தேர்தல் பணி மனை திறப்பு விழா இன்று அப்பகுதியில் நடைப்பெற்றது. அத்தேர்தல் பணிமனையை அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், தேர்தல் பொறுப்பாளருமான ரசக்கரவர்த்தி திறந்து வைத்து...
விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
சென்னை:
நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தது. இந்த திட்டத்தை நடப்பு நிதியாண்டிலேயே தொடங்க திட்டமிட்டு, அதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
இந்த...
தேமுதிக கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் 2-வது நாளாக ஆலோசனை
சென்னை:
தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இழுக்க இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக இரு கட்சிகளின் மேல்மட்ட நிர்வாகிகளும் மறைமுகமாக பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தே.மு.தி.க.வின் தொகுதி பங்கீடு குழுவினர் கட்சி அலுவலகத்தில் கூடி தொடர்ந்து...
ராகுல்காந்தி-கனிமொழி மீண்டும் சந்திப்பு-தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள்
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் முடிவாகி உள்ளது. ராகுல்காந்தியுடன், கனிமொழி மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னையில் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) வெளியிடுகிறார்.
அ.தி.மு.க.வை தொடர்ந்து, தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி, தொகுதி பங்கீடு விவரங்களை அறிவிக்க இருக்கிறது....
முடியப்போகும் கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளன-டிடிவி தினகரன்
சேலம்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
சூரமங்கலம் பகுதியில் மக்களிடையே அவர் பேசியதாவது:-
தமிழகம் மீண்டும் தலை நிமிரவும், தமிழர் வாழ்வு மலரவும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.
தமிழகத்தில் அற்புதமான கூட்டணி உருவானதை பார்த்திருப்பீர்கள். அந்த...
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
சென்னை, அக். 5 -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அக் 5 -2021 ல் தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அம்மனுக்கள் மீதான விரைவு நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வுகளை காண அலுவலர்களுக்கு...

















