Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஈரான் சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – பிரதமருக்கு பழனிசாமி கடிதம்

சென்னை: கன்னியாகுமரியை சேர்ந்த 3 மீனவர்கள் ஜனவரி மாதம் 7-ஆம் தேதி ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, மீனவர்கள் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஈரான் நாட்டு கடற்படை சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களை...

நாங்கள் தான் உண்மையான அதிமுக என்பது உறுதியாகியுள்ளது-முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

சென்னை: தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன்...

2 துணை ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு பணி நியமன ஆணை – முதலமைச்சர் வழங்கினார்

சென்னை: தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர்(துணை ராணுவத்தினர்) மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டு தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதியின் மகன் ஜி.சுப்ரமணியன் மற்றும்...

மில்லிங் செய்யாமல் சாலைப் போடக் கூடாது … மீறுவோர் மீது கடும் நடவடிக்கை … முதலமைச்சர் வலைதளத்தில் பதிவு

சென்னை, ஜன. 15 - தமிழக முதலமைச்சர் வலைதளப்பதிவில் பின் வருமாறு தெரிவித்துயிருப்பதாவது; சென்னையில் சாலை இடப்படும் பணிகளை இரவில் நேரில் ஆய்வு செய்து "மில்லிங்" செய்யாமல் சாலை போடக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளேன். தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்து அறிவுறுத்தி உள்ளார். அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளூநர் சந்திப்பு : நீட் விலக்கு கோரும் சட்ட முன் வடிவை குடியரசுத்...

சென்னை, மார்ச். 16 -    நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், 142 நாட்களுக்குப் பிறகு, ஆளுநரால்...

ஓடும் பேருந்தில் பயணிகளிடம் கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட பூண்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்...

ஊத்துக்கோட்டை , ஏப்- 11 தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி …. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் அவர்களின் அறிவுறுத்தலின் படி பூண்டி வடக்கு  ஒன்றியத்தில் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை  ஆதரித்து பூண்டி...

ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 4 மற்றும் 5 ஆம் வார்டுகளில் கை சின்னத்திற்க்கு தீவிரமாக வாக்கு சேகரித்த...

ஊத்துக்கோட்டை, ஏப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான டி.ஜே.கோவிந்தராஜன் அறிவுறுத்தலின் படி ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 04 மற்றும் 05 வார்டில் திமுக கழக நகர செயலாளர் அபிராமி குமரவேல் தலமையில் இந்திய கூட்டணி...

பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியா? – புரியாத புதிராக இருக்கும் கமல்ஹாசன்

சென்னை: தமிழக அரசியலும், சினிமாவும் எப்போதுமே பிரிக்க முடியாத வகையில், ஒன்றோடு ஒன்று கலந்துதான் இருந்து வந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி முடிந்த பிறகு, நடைபெற்று வரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என்று முதல்-அமைச்சராக இருந்தவர்கள் சினிமாத் துறையில் இருந்து வந்தவர்கள் தான். அதனால் தான், தற்போது...

விஜயகாந்துடன் சரத்குமார் சந்திப்பு- அரசியல் நிலவரம் பற்றி ஆலோசனை

சென்னை: அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி சேர இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று திடீர் என்று சந்தித்து பேசினார். அ.தி. மு.க.- பா.ஜனதா கூட்டணியை சமீபத்தில் சரத்குமார் விமர்சித்து வந்தார். இந்த...

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப் படுத்திய அண்ணாமலைக்கு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள் : காங்கிரஸ் வேட்பாளர்...

திருவள்ளூர், மார்ச். 31 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் தனித்தொகுதி நாடாளுமன்ற திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் திருவள்ளுவர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில்  சென்று தீவிர பரப்புரை மேற்கொண்டு மக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது கொண்டஞ்சேரி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS