பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி இல்லை-தம்பிதுரை பேட்டி
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறை பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குறை கேட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி கடனை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். மக்களை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே கல்வி கடன் ரத்து என்ற...
டெல்லியில் திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் அமைகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரசும் இடம் பெறுகிறது. அ.திமு.க- பா.ஜனதா தொகுதி பங்கீடு அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நாளை மறுநாள் மீண்டும் நடைபெறுகிறது....
கோர்ட்டு ஆலோசனைப்படி டாஸ்மாக் மது விற்பனையை 2 மணிநேரம் குறைக்க முடிவு
சென்னை:
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.26 ஆயிரத்து 700 கோடி வருமானம் கிடைக்கிறது.
மதுக்கடையை படிப்படியாக மூடுவோம் என்று ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்தார். அதன்படி அவர் ஆட்சிக்கு வந்ததும் 500 மதுக்கடைகளை மூடினார்.
மதுக்கடை திறக்கப்படும்...
பொள்ளாச்சி சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது – கனிமொழி
சென்னை:
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் குறித்து கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் “பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது.
இந்த கூட்டத்தையும், இதில் சம்பந்தப்பட்டவர்களையும், அரசும் அமைச்சர்களும் காப்பாற்ற முனையாமல், சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி, உடனடியாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்”...
கும்பகோணம் மகாமக பெருவிழா தேசிய திருவிழாவாக கொண்டாடப்படும் : மயிலாடுதுறை நாடாளுமன்ற பா.ம.க. வேட்பாளர் ம.க.ஸ்டாலின் வாக்குறுதி …
கும்கோணம், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ம.க. ஸ்டாலின் ஆறாவது நாள் பிரச்சாரத்தை கும்பகோணம் மேற்கு வடக்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில்...
‘மக்களைத் தேடி மருத்துவம்’ புதிய திட்டம் – இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழக முதலமைச்சர் இன்று 7 மாவட்டங்களில் காணொலிக் காட்சி மூலம் மக்களைத் தேடி மருத்துவம் என்ற புதியத்திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி, ஆக 5 –
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக 7 மாவட்டங்களில் மக்களைத்தேடி...
அதிமுக கூட்டணியில் இணைவது உறுதி- தேமுதிகவுக்கு 5 தொகுதி ஒதுக்க முடிவு
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் அமைந்துள்ளது.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தே.மு.தி.க, த.மா.கா. கட்சியையும் கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தே.மு.தி.க. கட்சி அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிடமும் கூட்டணி...
ரூ. 159 கோடி மதிப்பீட்டில், பெரியபாளையம் திருக்கோயில் பக்தர்களின் வசதிகளுக்காக புதிய கட்டடம் கட்டுவதற்கான ஆரம்ப கட்டப் பணி...
பெரியபாளையம், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஆரணி ஆற்றங் கரை ஓரத்தில் சுயம்பாக எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அம்மாவட்டத்தில் அரியப்பட்டு வருகிறது.
மேலும் சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை தினந்தோறும் உள்ளூர் மற்றும்...
வாரிசு அரசியல் இருக்கக் கூடாது: தமிழக நலன் காக்கும் கட்சிகளுடன் கூட்டணி-கமல்ஹாசன் பேட்டி
மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் நீதி மய்யத்தின் ஒரு ஆண்டு நிறைவு விழா இன்று மாலை திருநெல்வேலியில் பெரிய அளவில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு...
செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்ற அருண்ராஜ் … மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுக் காணப்படும் என அறிவிப்பு...
செங்கல்பட்டு, சனவரி. 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் …
செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்றுள்ள எஸ். அருண்ராஜ் தெரிவிக்கும்போது ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் உள்ளதால் இம்மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுக்கான நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என புதிய ஆட்சியர் அப்போதுத் தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம்...


















