Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மாமல்லபுரத்தில் தொடங்கிய கட்டமைப்பு ஒருமைப்பாடு குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடு …

சென்னை, ஆக. 24 - கட்டமைப்பு ஒருமைப்பாடு குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடு ஆகஸ்ட் 23, 2023 அன்று மாமல்லபுரத்தில்  தொடங்கியது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைமை இயக்குநரும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறையின் செயலாளருமான டாக்டர் என்.கலைச்செல்வி அதனைத் தொடங்கி வைத்தார். கல்பாக்கத்தில்...

ரூ.625 கோடி மதிப்பிலான 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெடங்கி வைத்தார்

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின்பழு மற்றும் குறைந்த மின்னழுத்தம் தவிர்க்க ரூ.625 கோடி மதிப்பிலான 8905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் திட்டத்தின் தொடக்க விழா  நேற்று கொளத்தூர் சட்ட மன்ற தொகுதியில் உள்ள ஜி.கே.எம். காலனியில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் நடைப்பெற்றது. அதில் கலந்துக்கொண்டு தமிழ்நாடு...

மக்களுக்கான சிறப்பான ஆட்சியை எப்படி தருவதென தமிழ்நாடு அரசைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் மோடி : திருவாரூரில் காங்கிரஸ்...

திருவாரூர், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் … சொன்ன வாக்குறுதி மட்டுமல்லாமல், சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு வந்து மக்களுக்கான ஆட்சியை எப்படி சிறப்பாக நடத்த வேண்டும் என பாடம் படியுங்கள் மோடி அவர்களே என திருவாரூரில் தமிழ்நாடு...

வீட்டில் வெடிப் பொருட்கள் தயாரித்த சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் கைது : 10 கிலோவிற்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள்...

கபிஸ்தலம், மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், வீட்டில் அனுமதியின்றி வெடிபொருட்கள் தயாரித்து வந்த சிறுவன் உட்பட மூன்று பேர்களை காவல்துறையினர் கைது.செய்தி அவர்களிடமிருந்து சுமார் 10 கிலோ அளவிலான வெடி தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருள்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். கபிஸ்தலம் அருகேவுள்ள எருமைப்பட்டி கிராமத்தில்...

சி விஜில் செயலி பொதுமக்கள் பயன் பாட்டிற்காகவே துவங்கப் பட்டுள்ளது : தேர்தல் விதி மீறல் புகார்களை அதில்...

காஞ்சிபுரம், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மூன்றாம் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி செலவின...

திருமதி மாரிமுத்து மனு மீது ஆட்சோபனை இருப்பவர்கள் இவ் விளம்பரம் கண்ட 15 தினங்களில் மத்திய சென்னை வருவாய்...

செங்கல்பட்டு, பிப். 19-2024 காட்டான் கொளத்தூர், குமிழி, ஒத்திவாக்கம் கிராமம், பழைய எண் -18 புதிய எண் – 20 செங்கல்பட்டு மாவட்டம் – 603 202  என்ற விலாசத்தில் வசித்து வரும் திருமதி சாந்தி மாரிமுத்து என்பவர் மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது கணவரின்...

திமுக – காங். தொகுதி பங்கீடு இன்று மாலை அறிவிப்பு-சென்னை திரும்பிய கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தமிழகத்தில் நேற்று முதல் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளையும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளையும் அ.தி.மு.க. ஒதுக்கீடு செய்துள்ளது. இதேபோல் பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து தமிழகத்திலும், டெல்லியிலும்...

கொடுத்த ‘தேர்தல் வாக்குறுதிகள்’ அனைத்தையும் நிறைவேற்றுவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

நேற்று கொளத்தூர் எவர்வின் பள்ளியில் நடைப்பெற்ற அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சி முடித்த 353 மகளிருக்கு சான்றிதழ்களையும் தையல் இயந்திரங்களையும் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் உரை ஆற்றும் போது திமுக தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட அத்துனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்று உறுதிமொழி அளித்தார். சென்னை, கொளத்தூர்....

சென்னையில் நாளை மோடி பிரசாரம்- எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. தேர்தல் அட்டவணை வெளியாவதற்கு முன்பு தோழமைக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், புதிய...

வாகனச் சோதனையில் வரி மற்றும் தண்டத்தொகை ரூ.4.75 கோடி வசூல் : வணிகவரி நுண்ணறிவு பிரிவு

சென்னை, நவ. 2 – கடந்த மாதம் அக். 4 முதல் 24 - 2021  வரை வணிகவரி நுண்ணறிவுப் பிரிவு அலுவலகங்கள் மூலம் தமிழகம் முழுவதும் நடத்திய வாகன தணிக்கையில் வழிப்பட்டியல் இல்லாத சரக்கு வாகனம் மூலம் வரி மற்றும் தண்டத் தொகையாக ரூ. 4. 75...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS