2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக யாரும் செய்யாத பல திட்டங்களை பாரதீய ஜனதா அரசு செய்து இருக்கிறது. 50 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 5 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது....
கன்னியாகுமரியில் 13-ந்தேதி ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம்
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க., அ.தி.மு.க. தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இரு கூட்டணிகளிலும் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓரிரு நாட்களில் முழுமைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 13-ந்தேதி தமிழகம் வந்து...
மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப் படுத்துவதை கண்காணிக்க : முதலமைச்சர் தலைமையிலான மாநில அளவிலான...
சென்னை, அக். 9 –
மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைம்றைப்படுத்துவதை கண்காணிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க ஒன்றிய அரசின் வளர்ச்சித்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப்...
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயங்களுடன் மருத்துமனையில் அனுமதி 9 பேர் தாக்கதலில்...
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதலால் மீனவர் ஒருவர் தலையில் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டும் அதில் 9 பேர் தாக்குதலில் இருந்து தப்பித்தும் உள்ளனர்.
சென்னை, ஆக 4 –
கடந்த ஆகஸ்ட் 1 அன்று கோடியக்கரை கடற்பகுதியில் பதிவுச் செய்யப்பட்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த...
மாட்டு வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்த தே.மு.தி.க. வேட்பாளர் சிவநேசன்..
தஞ்சாவூர் ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் மாத்தூர் கிராமத்தில் இரட்டை மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட போது திடீரென மாட்டு வண்டியில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் திருவையாறு சட்டமன்ற...
தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில் இன்று நடைப்பெற்ற இரங்கல் அறிவிப்பு நிகழ்ச்சி …
சென்னை, ஜன. 10 –
இன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடைப்பெற்ற கூட்டத்தில் மறைந்த தமிழறிஞர் முனைவர் க.நெடுஞ்செழியன், திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ், தமிழறிஞர் முனைவர் ஔவை நடராஜன், ஓவியரும் மற்றும் எழுத்தாளருமான மனோகர்தேவதாஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத்தலைவர் மருத்துவர் டி.மஸ்தான், கால் பந்து விளையாட்டு...
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவு நாள் – ஒரு இலட்சம் தலமரக்கன்று நடும் திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி...
முன்னாள் முதலமைச்சர் காலஞ்சென்ற கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நினைவுத்தினம் இன்று, அவரின் நினைவு நாளைப் போற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நுங்கம் பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில் ஒரு இலட்சம் தலமரக்கன்றுகளை நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
சென்னை, ஆக 7...
அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேர்களுக்கு ரூ. 34 கோடிக்கு மேற்பட்ட நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
சென்னை ஜூலை 31-
சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தமிழ்நாடு அமைப்புச்சாராத் தொழிலார்கள் நலவாரியத்தின் சார்பில் 50, அமைப்புச்சாராத் தொழிலாளர்களுக்கு ரூ.34 கோடியே 78 இலட்சத்து 88 ஆயிரத்து 950 மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.
இத்திட்டம் உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர்...
உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.765 இலட்சம் பணம் திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர்...
திருவாரூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரேக் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி முறைகள் தேர்தல் ஆணையத்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்...
500 புதிய பஸ் போக்குவரத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பல்வேறு திட்டங்களை தலைமைச்செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 8 பேருந்துகளும், விழுப்புரம் அரசுபோக்குவரத்துக் கழகத்திற்கு 198 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 134 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக்...















