Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

200 பேர் பங்கேற்கும் தேசிய நடைப்பந்தயம் சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜிம்கானா கிளப் அருகில் இருந்து அதிகாலையில் இந்த போட்டி தொடங்குகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் நாளையும் ஆண்களுக்கான 50 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான...

தொடர்ச்சியாக அதிக வாய்ப்புகள் பெற நான் தகுதியானவன்: ரகானே ஆதங்கம்

இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரகானே. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன இவர் ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். தொடக்க பேட்ஸ்மேன் முதல் மிடில் வரிசையில் எந்த இடத்திலும் களம் இறங்கி விளையாட தயாராக இருக்கிறார். 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ்...

ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று-சென்னையின் எப்.சி. அணி அறிவிப்பு

சென்னை: ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டியின் தகுதி சுற்றுக்கான ‘பிளே-ஆப்’ ஆட்டத்தில் ஐ.எஸ்.எல். போட்டியில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, கொழும்பு எப்.சி.(இலங்கை) அணியுடன் மோதுகிறது. இதில் முதல் ஆட்டம் கொழும்பில் வருகிற 6-ந் தேதியும், 2-வது ஆட்டம் ஆமதாபாத்தில் வருகிற 13-ந் தேதியும்...

ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன்-கடினமான சுற்றில் சிந்து, சாய்னா

பர்மிங்காம்: மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் (டிரா) நிர்ணயிக்கப்பட்டு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன்படி இந்திய முன்னணி வீரர்,...

437 டெஸ்ட் விக்கெட்: 7-வது இடத்துக்கு முன்னேறினார் ஸ்டெயின்

தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 235 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்து இருந்தது. நேற்று...

திருவண்ணாமலை : மாணவிகள் விளையாட்டு விடுதியில் நடைப்பெற்று வரும் புதுப்பித்தல் பணியை மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை, ஜன. 14 - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டப் பிரிவில் இயங்கும் மாணவிகள் விளையாட்டு விடுதியில் பொதுப்பணித்துறையின் மூலம் புதுப்பித்தல் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டப் பிரிவில்...

உலகக்கோப்பையில் அனைத்து அணிகளையும் வெஸ்ட் இண்டீஸ் அச்சுறுத்தும்: வெயின் பிராவோ

இங்கிலாந்தில் மே 30-ந்தேதி தொடங்கும் உலகக்கோப்பையை இங்கிலாந்து, இந்தியா போன்ற அணிகள் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் கடந்த வாரம் முடிவடைந்த வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. இந்தத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ்...

மவுன அஞ்சலி செலுத்தும்போது ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்ட கோலி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நேற்று விசாகப்படடினத்தில் தொடங்கியது. புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்படும் என்று பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி நேற்றைய போட்டியின்போது இரு நாட்டு தேசிய கீதங்களும் பாடி முடித்த பின்பு புல்வாமா தாக்குதலில்...

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் – கலப்பு பிரிவில் இந்திய வீரர்கள் மனு பாகர், சவுரப் சவுத்ரி ஜோடி தங்கம்...

புதுடெல்லி: சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், கலப்பு பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் மனு பாகர் மற்றும் சவுரப் சவுத்ரி ஜோடி தங்கப்...

திருவண்ணாமலை : 68 வது மாநில அளவிலான மூன்று நாட்கள் நடைப்பெறும் பெண்கள் கபடி போட்டி … சட்டசபை...

திருவண்ணாமலை, ஜன. 1- திருவண்ணாமலையில் 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கபடி கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் 68வது மாநில அளவிலான பெண்கள் கபடி சாப்பியன்ஷிப்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS