Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற மாரத்தான் போட்டி : ஐநூறுக்கும்...

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மறைந்த டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் மிக ஆர்வத்துடன் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைப்பெற்றது. மீஞ்சூர், ஆக. 27 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பஜார் பகுதியில் தமிழகத்தின்...

துபாய் டென்னிஸ்: அரைஇறுதியில் ஸ்விடோலினா-ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உக்ரைனின் எலீனா ஸ்விடோலினா 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் நவரோவாவை (ஸ்பெயின்) வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு கால்இறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் அதிர்ச்சி...

உலக கோப்பை போட்டி: இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் தேவை: கவாஸ்கர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் 24-ந்தேதியும், ஒரு நாள் தொடர் மார்ச் 2-ந்தேதியும் தொடங்குகிறது. உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி...

பும்ரா போன்று பந்து வீசும் ஹாங் காங் சிறுவன்: வைரலாகும் வீடியோ

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா. இவரது பந்து வீச்சு ஸ்டைல் மற்ற வீரர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. குறுகிய தூரத்தில் இருந்து ஓடிவரும் பும்ரா, கையை ஒரு விதமாக வளைத்து பந்து வீசுவார். சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் வல்லமை படைத்த அவரால்...

55 பந்துகளில் 147 ரன்கள்- டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் சாதனை

இந்தூர்: சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 தொடரின் முதல் சுற்று போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்தூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை-சிக்கிம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரகானே, முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்....

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்-இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி

செயின்ட் லூசியா: இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐலெட் மைதானத்தில் நடந்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 277 ரன்கள் குவித்தது. வெஸ்ட்இண்டீஸ் முதல் இன்னிங்சில் 154 ரன்னில் சுருண்டது. 123 ரன்கள் முன்னிலையில் 2-வது...

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான டெஸ்ட்: இந்தியா ‘ஏ’ 392 ரன்னில் ஆல்அவுட்

இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் மைசூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா ‘ஏ’, நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஈஸ்வர்ன் சதத்தால் 3 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. கருண்...

உலகக்கோப்பைக்கான வீரர்களின் தேர்வில் ஐபிஎல் தாக்கத்தை ஏற்படுத்தாது: கோலி நம்பிக்கை

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. இங்கிலாந்தில் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் இந்தியா விளையாடும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் தொடர் இதுவாகும். இந்த தொடரில் பரிசோதனைகள் செய்து இந்திய அணி ஏறக்குறைய வீரர்களை தேர்வு செய்துவிடும்....

அம்பத்தூர் : ஏ க்யூப் ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையத்தின் இரண்டாமாண்டு துவக்க விழா .. சென்னை மாநகராட்சி மேயர்...

அம்பத்தூர், ஏப். 23 -   சென்னை அம்பத்தூர் அடுத்த கருக்கு பகுதியில் இயங்கி வரும் ஏ க்யூப் ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், அம்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் ஜோசப்...

எந்த அணியும் எந்த அணியையும் வீழ்த்த முடியும்: கேன் வில்லியம்சன்

இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை யாரும் எதிர்பார்க்காத வகையில் 2-0 என வென்று சாதனைப் படைத்தது. அதைப்போல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-1 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இந்நிலையில் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS