Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புதுச்சேரியில் திமுகவினருக்கும் நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் பெரும் பரபரப்பு …

புதுச்சேரி, ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பிரச்சார வாகனத்தில் வந்து பிரச்சாரம் செய்த திமுக மாணவர் அணியினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சட்டமாமேதை அம்பேத்கரின் 144 வது பிறந்தநாள் புதுச்சேரி...

புதுச்சேரி இந்தியாக்கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதரி வீட்டில் திடீரென நடைப்பெற்ற வருமானவரி சோதனை : 5 மணி நேரமாக...

பாண்டிச்சேரி, ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் .. புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்  காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதிரியின் வீட்டில் வருமானவரி துறையினர் நடத்திய 5-மணி நேர சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தகவல் தெரிவிக்கின்றனர். புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ்  வேட்பாளராக, அக்கட்சியின்...

புதுச்சேரி : வங்கியில் குழுக்கடன் வாங்கி தருவதாக கூறி 22 பவுன் நகை, ரூ.1.45 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட...

புதுச்சேரி, ஏப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரி முதலியார் பேட்டை திருவிக நகரை சேர்ந்தவர் ரஞ்சனி. இவருக்கும் பாரதிதாசன் நகரில் வசிக்கும் சத்யா மற்றும் செந்தில்குமார் என்ற இருவர்களிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. https://youtu.be/6iQKQNGWRH8 இந்நிலையில் குழு லோன் ₹ 1.70 லட்சம் வாங்கித் தருவதாக கூறி...

புதுச்சேரி அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் வெயிலில் அவதிக்குள்ளானப் பெண்கள் ….

புதுச்சேரி, ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி அதிமுக பிரச்சாரத்தில் குழந்தையுடன் பெண்கள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு உச்சி வெயிலில் கலந்து கொண்டு அவதிக்கு உள்ளாகினார்கள். புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் அவ் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல்...

இந்து மதத்தை அவமதிக்கும் திமுவிற்கும் இந்தி கூட்டணிக்கும் தாய்மார்களும், சகோதரிகளும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் : திருவாரூரில்...

திருவாரூர், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்.. நாகப்பட்டிணம் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ்கோவிந்த்தை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துக் கொண்டு சிறப்புiரையாற்றினார். https://youtu.be/CAIHENslnj0 அப்போது பேசிய அவர்,  தமிழ்மொழி...

பாடம் படிக்க கடினமாக இருப்பதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட கல்லூரி மாணவி : புதுச்சேரி காவல்துறையினர்...

புதுச்சேரி, ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரியில் கல்லூரியில் பாடங்கள் படிக்க கடினமாக இருப்பதாக கூறி கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது பெற்றோர்கள் ஆசிரியர்கள் கொடுத்த வீட்டு பாடத்தின் அழுத்தம்...

36 மணி நேரமாக சாலையில் வீணாக ஆறு போல் ஓடிய குடிநீர் : பொதுமக்கள் புகாரளித்தும் அலட்சியத்துடன் இருந்த...

புதுச்சேரி, ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... கடும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் புதுச்சேரியின் பிரதான சாலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக 36 மணி நேரத்திற்கு மேலாக வீடுகளுக்கு செல்லும் குடிநீர் வீணானது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை...

தஞ்சை பெரியக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பலத்த பாதுகாப்புடன் வருகை தந்த ஜகத்குரு சங்கராச்சாரியர் சுவாமி ஸ்ரீவாசுதேவானந்த...

தஞ்சாவூர்,ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு நேற்று வருகை தந்த ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீ வாசுதேவானந்த சரசுவதி மகராஜ் சுவாமி தரிசனம் செய்தார். உத்திரபிரதேசம் மாநிலம் ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீ வாசுதேவானந்த சரசுவதி மகராஜ் தென்மாநிலங்களில் உள்ள...

நீதிமன்றங்களில் இ.பைலிங்க் முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும் மத்தியரசின் திட்டத்திற்கு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் எதிர்ப்பு .. 2 நாள்...

பாண்டிச்சேரி, ஏப். 05 - நாடு முழுவதும் நீதிமன்றங்களில் E-Filing முறையில் வழக்குகளை தாக்கல் செய்ய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நீதிமன்றங்களில் E-filing முறையில் வாழ்க்கைகளை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் தற்காலிகமாக ஒத்தி வைக்க...

முதலமைச்சரின் வாகனத்தை பின்தொடர்வதில் பாஜக மற்றும் பாமக தொண்டர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் …

புதுச்சேரி, ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் .. புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் ரங்கசாமியின் வாகனத்தை பின் தொடர்வதில் பாஜக - பாமக தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பொது இடத்தில் ஒருவரை ஒருவர் ஆபாசமான வார்த்தைகளால்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS