ஐயிட்டம் எனத் தலைப்பிட்டு பெண்ணின் புகைப்படத்துடன் அவரது மொபைல் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரிந்து வாழும் கணவர்...
பாண்டிச்சேரி, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத்குமார் …
புதுச்சேரி வில்லியனரை சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கு கடந்த 2021ல் திருமணம் நடந்து கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு கீழ் புத்துப்பட்டை சேர்ந்த காளிதாஸ் வயது 26 என்ற நபருடன் சேர்ந்து வாழ்ந்து...
ராணுவ கண்காட்சி 2022-க்கான தூதர்கள் வட்டமேசைக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார்
நட்பு நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில்களை சென்றடைவதற்கான முக்கிய முயற்சியாக, 2021 அக்டோபர் 25 அன்று புது தில்லியில் நடைபெற்ற ராணுவ கண்காட்சி 2022-க்கான தூதர்களின் வட்ட மேசைக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்.
2022 மார்ச் 10-13 வரை...
காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்தது இந்திய விமானப்படை
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின்மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் இந்திய மக்களிடையே கடும்...
ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர்-கத்துவா-தோதாவில் கொரோனா பெருந்தொற்று நிலவரம் குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு
புதுதில்லி, ஜன. 23 -
ஜம்மு காஷ்மீரில் உள்ள தமது மக்களவை தொகுதியான உதம்பூர்-கத்துவா-தோதாவை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும்...
வீடு திரும்பினார் மனோகர் பாரிக்கர்
பனாஜி:
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
இதற்கிடையே, மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல் நலக்குறைவால் கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு...
எல்லையோர சாலைகள் அமைப்பின் இந்தியா@75 மோட்டர் சைக்கிள் பயணம் ஜம்முவை எட்டியது
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் இருந்து 2021 அக்டோபர் 14 அன்று தொடங்கி வைக்கப்பட்ட எல்லையோர சாலைகள் அமைப்பின் இந்தியா@75 மோட்டர் சைக்கிள் பயணத்தின் முதல் பகுதி ஒன்பதுக்கும் குறைவான நாட்களில் 3,050 கிலோமீட்டர்களை கடந்தது.
2021 அக்டோபர் 24 அன்று தொடங்கிய இரண்டாவது கட்டம் ஜம்முவை எட்டியுள்ளது. தில்லி, பஞ்சாப் ஆகிய சமதளங்களை கடந்து...
பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்த ரூ. 2.7 கோடி மதிப்பிலான கலாச்சார மற்றும்...
பாண்டிச்சேரி, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
பாண்டிச்சேரி மாநிலம், புதுச்சேரி பழைய துறை முகத்தில் ரூ.2.7 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலாச்சார மையம் மற்றும் நகர்ப்புற பொழுதுப் போக்கு மையத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் திறந்து வைத்தார்.
https://youtu.be/SPBDKIPyV98
புதுச்சேரி அரசு, பொதுப்பணித்துறை...
முதலமைச்சரின் வாகனத்தை பின்தொடர்வதில் பாஜக மற்றும் பாமக தொண்டர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் …
புதுச்சேரி, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ..
புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் ரங்கசாமியின் வாகனத்தை பின் தொடர்வதில் பாஜக - பாமக தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பொது இடத்தில் ஒருவரை ஒருவர் ஆபாசமான வார்த்தைகளால்...
புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் காவல் நிலைய அதிகாரிகளின் தொலைப்பேசி எண் தாங்கிய பதாகைகள் ..
புதுச்சேரி, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
புதுச்சேரி நகர பகுதிகளில் கஞ்சா விற்பனை, பொது இடங்களில் மது அருந்துபவர்கள் குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் காவல் துறையினரை தொடர்பு கொள்ளும் விதமாக நிலைய அதிகாரிகள் எண்கள் பொருத்திய வேண்டுகோள் பதாகைகளை பெரிய கடை...
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தவரின் உடலை தோளில் சுமந்த ராஜ்நாத் சிங்
ஜம்மு:
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வாகனத்தின்மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்,...



















