Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஷ்மீர் பள்ளியில் குண்டுவெடிப்பு-மாணவர்கள் காயம்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இன்று பிற்பகல் பயங்கரமான சப்தத்துடன் குண்டு வெடித்தது. இந்தப் பள்ளியின் மீது பயங்கரவாதிகள் குண்டு வீசினார்களா? அல்லது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியதா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் உடனடியாக...

புதுதில்லியில் நடைப்பெற்ற பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு வெளியீட்டு விழா: மத்தியக் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்...

சென்னை, ஆக. 24 - மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை (என்.சி.எஃப்-எஸ்.இ) நேற்று  (23.08.2023) வெளியிட்டார். தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை மேற்பார்வைக் குழு மற்றும் கற்றல், கற்பித்தல் தொடர்பான பாடத்திட்டக் குழுவின் முதலாவது கூட்டுப் பயிலரங்கில் உரை நிகழ்த்திய அமைச்சர்...

காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்தது இந்திய விமானப்படை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின்மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் இந்திய மக்களிடையே கடும்...

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்த நிலையில், மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல் நலக்குறைவால் கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை...

பாராளுமன்ற தேர்தலுக்காக போராட்டம் நடத்தவில்லை-நாராயணசாமி விளக்கம்

புதுச்சேரி: தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நாங்கள் நடத்தும் இந்த போராட்டம் அறப்போராட்ட வழியில் நடைபெறுகிறது. எந்தவித அசம்பாவிதத்துக்கும் இடம் அளிக்காமல் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம். கவர்னரை முற்றுகையிடுவதோ, அவரை தடுப்பதோ எங்களது நோக்கம் அல்ல. அவர் பயணம் செய்வதற்கு நாங்கள் எந்த இடையூறும்...

இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சர்வதேச மூலதன நிதியங்கள் கவனம் செலுத்த...

டெல்லி, ஜன. 14 - இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சர்வதேச மூலதன நிதியங்கள் (விசி) கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சர் .பியூஷ் கோயல் வேண்டுகோள்...

புதுச்சேரியில் ஒரே சாலையில் நடைப்பெற்ற இரு இடங்களில் நடைப்பெற்ற கொள்ளை : ரூ.9.80 இலட்சத்தை கொள்ளயடித்த பிரபல பெங்களூர்...

புதுச்சேரி, பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி யூனியன் பிரதேசம், விழுப்புரம் நெடுஞ்சாலை மூலகுளம் சந்திப்பில்  முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான கேஸ் ஏஜென்சி அலுவலகம் உள்ளது. மேலும் அதே சாலையில் ரத்தனா ஸ்டோர்ஸ் என்கிற பாத்திர கடை அமைந்துள்ளது, https://youtu.be/yH05V3vsRtQ இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி...

திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விசம் கலந்து கொடுத்துக் கொன்ற மர்ம நபர்கள்...

புதுச்சேரி, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொள்ளப்பட்டது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் புதுச்சேரி புறநகர் பகுதி...

பிரதமரின் சூர்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின் சக்தி அமைப்பு :...

சென்னை, சனவரி. 23 - ஒரு கோடி வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி அமைப்பை நிறுவும் இலக்குடன் "பிரதமரின் சூர்யோதயா யோஜனா" என்ற திட்டத்தைத் தொடங்குவது தொடர்பான கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை வகித்தார். இத்திட்டத்தின் வாயிலாக ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதும், எரிசக்தித் துறையில் இந்தியாவைத்...

குப்வாராவில் நீடித்த 56 மணிநேர துப்பாக்கிச் சண்டையில் 8 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பாபாகண்டில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து 3-வது நாளாக பயங்கரவாதிகளுடன் வீரர்கள் துப்பாக்கிச் சண்டை நடத்தி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS