ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்திய புதுச்சேரி காவல்துறையினர்…
புதுச்சேரி, ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
புதுச்சேரியில் கடந்த வாரம் கஞ்சா விற்பனை தகராறில் பெரியார் நகரில் ரவுடியை கோயில் திருவிழாவில் ஒரு கும்பல் பட்டபகலில் வெட்டி கொன்றது. அதற்கு முந்தைய நாள் அரியாங்குப்பத்தில் ஒரு ரவுடி அடித்து கொலை செய்யப்பட்டார். ரவுடிகளுக்குள் நடக்கும்...
புதுச்சேரி இந்தியாக்கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதரி வீட்டில் திடீரென நடைப்பெற்ற வருமானவரி சோதனை : 5 மணி நேரமாக...
பாண்டிச்சேரி, ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ..
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதிரியின் வீட்டில் வருமானவரி துறையினர் நடத்திய 5-மணி நேர சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக, அக்கட்சியின்...
கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி பா.ஜனதாவில் சேர்ந்தார்
அகமதாபாத்:
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா . இவரது மனைவி ரிவபா சோலங்கி. இருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நித்யானா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா பா.ஜனதாவில் இணைந்துள்ளார். குஜராத்தில் நடந்த விழாவில்...
வெங்கடாஜலபதியை தரிசிக்க இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வந்தார்
திருப்பதி:
இந்தியாவின் அண்டைநாடான இலங்கையின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் அவ்வப்போது திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்து செல்வது வழக்கம்.
அவ்வகையில், வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கொழும்புவில் இருந்து தனது மனைவி மைத்ரீ விக்ரமசிங்கேவுடன் இன்று மாலை திருமலை வந்தடைந்தார்.
அவருக்கு ஆந்திர...
புல்வாமாவில் இறந்த வீரர்களின் பிணங்களை வைத்து அரசியல் செய்வதா? -மோடி மீது மம்தா பாய்ச்சல்
கொல்கத்தா:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தலைமையில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளையும் கைப்பற்றியே தீர வேண்டும். மோடி அரசை வீழ்த்த வேண்டும் என...
பாதுகாப்பு தொடர்புடைய மையப்பொருள் அடிப்படையிலான திரைப்படங்களுக்கு தடையில்லா சான்றிதழ்கள் … பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட்
சென்னை, பிப். 12 -
பாதுகாப்பு தொடர்புடைய மையப்பொருள் அடிப்படையிலான திரைப்படங்கள் தயாரிக்க தடையில்லா சான்றிதழ்கள் கோரி, திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து, 2021 ஜனவரி 1 முதல் 2022 ஜனவரி 31 வரை மொத்தம் 18 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 11 முழு நீள கதைப்படங்களுக்கானவை, 7 ஆவணப்படங்கள்...
முக ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு-மகனின் திருமண அழைப்பிதழ் வழங்கினார்
புதுடெல்லி:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷ்லோகா மேத்தா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்தனர்.
பின்னர் இந்த நட்பு காதலாக மாறி, திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இவர்களது நிச்சயதார்த்தம்...
புதுச்சேரி கடற்கரையில் நடைப்பெற்ற மாசிமக தீர்த்தவாரி : புதுவை மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வரப்பட்ட 100 க்கும் மேற்பட்ட...
புதுவை, பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்…
புதுவை யூனியன் பிரதேசம், கடற்கரையில் இன்று நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர். அந்நிகழ்வில் பங்கேற்ற...
கருப்பு பண மோசடி வழக்கு- கவுதம் கெய்தான் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு...
350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்களா? பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி
புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானுகுள் புகுந்து பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ முகமது பயங்கரவாதிகள் 350 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
விமானப்படையினர் கொன்றதற்கு ஆதாரம் என்ன? என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி...


















