Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்-இந்திய விமானிகள் சங்கம்

புதுடெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதல்களையடுத்து இந்திய விமானிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரவீன் கீர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இந்திய விமானிகள் சங்கத்தின் சார்பில், நாட்டின் மீதான பற்று மற்றும் எங்கள் பொறுப்பினை உணர்ந்து சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் எங்களது முழு ஒத்துழைப்பினையும் அளிப்போம். பயங்கரவாதிகளுக்கு எதிரான...

100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரியில் நடைப்பெற்ற கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி :...

புதுச்சேரி, மாரச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட புதுச்சேரி, தேர்தல் துறை...

கருப்பு பண மோசடி வழக்கு- கவுதம் கெய்தான் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு...

இன்று செங்கோட்டையில் நடைப்பெறும் பராக்கிரம தின விழா : பிரதமர் மோடி பங்கேற்பு

சென்னை, சனவரி. 23 – ஜனவரி 23 பராக்கிரம தினத்தை முன்னிட்டு,செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். மேலும் இந் நிகழ்ச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தை நினைவுக்கூரும் வகையில் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து பிரதமர் குடியரசு தின அலங்கார ஊர்திகள் மற்றும் கலாச்சார கண்காட்சிகளுடன் நாட்டின்...

பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு : புதுச்சேரியில் சுயேட்சை வேட்பாளர் சாலையில் அமர்ந்து...

புதுச்சேரி, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் தருவதாகவும்,  இதனால் இரு கட்சியின் வேட்பாளர்களையும் கைது செய்ய வலியுறுத்தி சுயேச்சை வேட்பாளர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். https://youtu.be/4RCevZhdpk8 பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம்...

ரஷ்ய கடற்படை தின கொண்டாட்டங்களில் ஐஎன்எஸ் தபார் பங்கேற்றது

ரஷ்ய கடற்படையின் 325வது கடற்படை நாள் கொண்டாட்டங்களில பங்கேற்பதற்காக இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் தபார் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்கை 2021 ஜூலை 22 அன்று சென்றடைந்தது. ரஷ்ய கூட்டமைப்பிற்கான இந்திய தூதர் டி பி வெங்கடேஷ் வர்மா கப்பலை பார்வையிட்டார். கப்பலின் தலைமை அதிகாரி அவருக்கு தற்போதைய பயணம் குறித்து எடுத்துரைத்தார்.  நமது கடல் பகுதிகளை காப்பதிலும், இந்தியரஷ்ய உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்திய கடற்படை ஆற்றி வரும் பங்கை தூதர் பாராட்டினார். ரஷ்ய கடற்படையின் பால்டிக் பிரிவின் துணை தளபதி, துணை அட்மிரல் செர்ஜெய் யெலிசெயேவ் 2021 ஜூலை 23 அன்று தபாரை பார்வையிட்டார். அணிவகுப்பு மரியாதையுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு கடற்படைகளுக்கிடையேயான வலுவான நட்பு குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள வரலாறு சிறப்புமிக்க நினைவுக் கல்லறையில் கப்பலின் தலைமை அதிகாரி கேப்டன் மகேஷ் மங்கிபுடி அஞ்சலி செலுத்தினார். ஜூலை 25 அன்று, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதின் ஆய்வு செய்த ரஷ்ய கடற்படையின் 325-வது ஆண்டு விழாவில் தபார் பங்கேற்றது. 2021 ஜூலை 28 மற்றும் 29 அன்று கூட்டுப் பயிற்சியில் கப்பல் பங்கேற்கும்.

கொவிட் – 19 சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது : மத்திய சுகாதாரத்துறை

சென்னை, நவ. 15 - தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 112.34 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,34,096 இது கடந்த 523 நாட்களில் அதாவது 17 மாதங்களில் இது மிகவும் குறைந்த அளவு என மத்திய சுகாதாரத்...

புதுச்சேரி மாநில வளர்ச்சி மத்திய அரசின் கையில் உள்ளது : பாஜக வேட்பாளர் ஆதரவுத் திரட்டி முதலமைச்சர் ரங்கசாமி...

புதுச்சேரி, ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரியில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி ஊசுடு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். https://youtu.be/XsjTjjvVxbI முன்னதாக வேட்பாளர் நமச்சிவாயம் துத்திப்பட்டு பகுதியில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை...

“உங்கள் கனவுகளை உள்ளூருக்கு உரியதாக வைத்திருக்காமல் அவற்றை உலகுக்கானதாக மாற்றுங்கள் … புதிய தொழில்முனைவோருடன் பிரதமர் கலந்துரையாடினார் …

டெல்லி, ஜன. 16 - "ஆறு மையப்பொருள்கள் குறித்து பிரதமர் முன்னிலையில் புதிய தொழில் முனைவோர் கருத்துக்களை எடுத்துரைத்தனர்" "நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும் புதிய தொழில் தொடங்கும் கலாச்சாரத்தை கொண்டுசெல்ல ஜனவரி 16-ஐ தேசிய புதியதொழில் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது " "நமது புதிய தொழில்கள் போட்டியின்...

புதுச்சேரி மாநில பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்க நிர்வாகிகள் சார்பில் நடைப்பெற்ற செயற்குழு கூட்டம் ..

புதுச்சேரி, மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரி மாநில பாட்டாளி இளைஞர் சங்க நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் கவுண்டன் பாளையத்தில் உள்ள வன்னியர் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் இளைஞர் சங்க செயலாளர் (தெற்கு) சேதுபதி,  சா.சங்கீத்ரணியன்  இளைஞர் சங்க...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS