புல்வாமாவில் இறந்த வீரர்களின் பிணங்களை வைத்து அரசியல் செய்வதா? -மோடி மீது மம்தா பாய்ச்சல்
கொல்கத்தா:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தலைமையில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளையும் கைப்பற்றியே தீர வேண்டும். மோடி அரசை வீழ்த்த வேண்டும் என...
அபினந்தனை வரவேற்க வாகா எல்லையில் திரண்ட பொதுமக்கள்
புதுடெல்லி:
எல்லையில் நடந்த தாக்குதலின்போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் சிறைப்பிடித்தது. ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, போர்க் கைதியாக பிடிபட்டுள்ள அபினந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. மேலும் அபினந்தனை விடுவிப்பதற்காக ராஜாங்கரீதியாகவும் தீவிர முயற்சி மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள...
இந்திய மீனவர்கள் 55 பேரை விடுவிக்கக் கோரி மத்திய இணையமைச்சர் எல். முருகன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் …
சென்னை, டிச. 22 -
ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 55 இந்திய மீனவர்களை மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். எனவே, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்தம் படகுகளையும் மீட்டுத்தரும் வகையில் நடவடிக்கை எடுக்கக் கோரி...
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து-ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தார் சந்திரபாபு நாயுடு
புதுடெல்லி:
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முன்னாள் பிரதமர்...
கும்பமேளாவில் பிரதமர் மோடி-துப்புரவு தொழிலாளிகள் காலை கழுவி மரியாதை செலுத்தினார்
லக்னோ:
உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரில் நடக்கிற கும்பமேளா மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம்.
அந்த வகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த...
காவல்துறையின் தீவிர வாகனச் சோதனையின் போது வில்லியனூர் காவல் நிலையச் சரகத்திற்குட்பட்ட பகுதியில் பிடிப்பட்ட 20 க்கும் மேற்பட்ட...
வில்லியனூர், பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
பாண்டிச்சேரி மாநிலம், வில்லியனூர் காவல்நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு, கஞ்சா உள்ளிட்ட குற்ற செயல்கள் நடந்து வருகிறது. அதனை தடுக்கும் விதமாகவும் கட்டுப்படுத்தும் விதமாகவும் மேற்கு எஸ்பி வம்சிதரெட்டி உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில்...
மத்திய பிரதேசத்தில் ஆட்டோ மீது லாரி மோதல்-6 பேர் பலி
அசோக் நகர்:
மத்தியபிரதேசத்தின் கரிலா கிராமப்பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட 6 பேர், நேற்று இரவு ஆட்டோவில் ஊருக்கு வந்துகொண்டிருந்தனர்.
விதிஷா சாலையில் பனாயி ஹவெலி கிராமத்தின் அருகில் வந்தபோது, அதே சாலையில் வந்த லாரி கட்டுப்பாட்டினை இழந்து ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. ...
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொலை
கொல்கத்தா:
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் தாரியா பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் நஸ்கார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான இவர், தாரியா பஞ்சாயத்து தலைவி சுவப்னா நஸ்கரின் கணவர் ஆவார்.
கார்த்திக் நேற்றிரவு தங்கரகாளி பகுதியில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ...
அபிநந்தன் என்ற சொல்லுக்கான அர்த்தமே தற்போது மாறிவிட்டது – மோடி பேச்சு
புதுடெல்லி:
விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் அரசால் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டதும் அவரை வரவேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துகளை பதிவிட்டிருந்தார்.
‘விங் கமாண்டர் அபிநந்தனை தாயகம் வரவேற்கிறது. உங்களது அளப்பரிய துணிச்சலால் இந்த நாடு பெருமை கொள்கிறது’ என நேற்று மோடி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில்,...
ரத்த காயங்களுடன் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் வீடியோ: பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்
புதுடெல்லி:
பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை இன்று சுட்டு வீழ்த்தியது அந்நாட்டின் ராணுவம், கைதான இந்திய விமானியின் பெயர் மற்றும் அவரது விமானப்படை அடையாள எண்ணை வெளியிட்டது.
மேலும், சென்னையை சேர்ந்த விமானப்படை ‘விங் கமாண்டர்’ அபினந்தன் வர்தமான் என்பவர் தனது பெயர், வயது,...














