Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம் சத்திரஊரணியில் குடிமராமத்து திட்டப்பணி – கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பொசுப்புடிப்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கிராமத்தில் உள்ள சத்திரஊரணியில் குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி...

உலக தாய்ப்பால் வார விழா: பச்சிளம் குழந்தைகளுக்கு கட்டாயம் தாயப்பால் வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...

ராமநாதபுரம், ஆக. 14- ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகளின் சார்பாக உலக தாய்பால் வாரவிழா நடைப் பெற்றது. விழாவில் முன்னதாக நடத்தப் பட்ட ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட குழந்தை களுக்கு  மாவட்ட ஆட்சித்...

திருப்புல்லாணி: அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

ராமநாதபுரம், ஆக. 14- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவர் களுக்கான மருத்துவ முகாம் நடந்தது. முதன்மைக் கல்வி அலுவலர் அய்யணன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற் பார்வையாளர் எம். அன்வர் ஜஹான் முன்னிலை...

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதி வெண்ணத்தூர் கண்மாய் மராமத்து புனரமைப்பு பணியிணை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெண்ணத்தூர் கிராமம் கண்மாயில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற் கொள்ளப் பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கழிவறை பயன்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் வெண்ணத்தூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ் நேரில் சென்று கழிப்பறை பயன்பாடு குறித்து பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS