Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட வாலிபர் கைது : முத்தியால்பேட்டை போலீசார் துரித நடவடிக்கை...

புதுச்சேரி, மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்.. புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசியத் தகவல் வந்துள்ளது. அத் தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் குரு தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு...

பூந்தோட்டத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ் ..

திருவாரூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள பூந்தோட்டம் என்ற பகுதியில் நேற்று மாலை  இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் இரண்டு புறமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நகர முடியாமல்...

ரூ.9.80 இலட்சம் மதிப்பீட்டில் மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு வழங்கப்பட்ட கூடுதல் 7 எண்ணிக்கையிலான மின்கல வாகனங்கள் வழங்கும்...

மீஞ்சூர், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 7.எண்ணிக்கை மின்கல வாகனங்கள் வழங்கும் விழா நடைப்பெற்றது. மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்...

தஞ்சை மாநகராட்சி பகுதியில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் 15 இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிக்கு போடப்பட்ட பூமிப்...

தஞ்சாவூர், மார்ச். 03 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகராட்சியில் 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற உள்ள தார்சாலை போடும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வார்டுகளில்  15 இடங்களில் தார் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி...

மாசிமகா பெருவிழாவினை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் தீபக் ஜேக்கப் ..

தஞ்சாவூர், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் இன்று  மாசிமக  திருவிழா கொண்டாடப் படுவதை முன்னிட்டு, நாளை தஞ்சை மாவட்ட அரசு அலுவலகங்கள்  மற்றும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்திரவிட்டுள்ளார்.

தாலி கட்டும் போராட்டத்தால் காதலர்களுக்கு தஞ்சை பெரிய கோவிலில் அனுமதி மறுப்பு … காதலர்களுக்கு அறிவுரை வழங்கி திருப்பி...

தஞ்சாவூர், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... உலகம் முழுவதும் இன்று காதலர் தினத்தினை காதலர்கள்  கொண்டாடி வருகின்றனர். மேலும் காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜாப்பூ மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லெட் மற்றும் விதவிதமான பரிசு பொருட்களை வாங்கி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசளித்து...

திருவோணம் தாலூகவுடன் இணைத்ததற்கு 4 கிராம மக்கள் எதிர்ப்பு : கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்… இதே...

தஞ்சாவூர் மாவட்டம், மார்ச். 07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், புதிதாக உருவாகிவுள்ள திருவோணம் தாலுகாவில் பட்டுக்கோட்டை தாலூகவிற்கு உட்பட்ட 4 கிராமங்களை இப்புதிய தாலூவுடன் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாட்டாத்திகோட்டை கொள்ளைக்காடு கடைத்தெரு பகுதியில் கடைகளில் கருப்பு கொடி கட்டி மாற்றுத் திறனாளிகள் உட்பட...

மின்னணு இயந்திரம் கையாள்வதுக் குறித்து தேர்தல் அலுவலர்களூக்கு பொன்னேரியில் நடைப்பெற்ற பயிற்சி முகாம் …

பொன்னேரி, மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர்மாவட்டம், பொன்னேரியில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள தேர்தல் மின்னணு இயந்திர பயன்பாடுக் குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்தில் உள்ள பயிற்சி அரங்கத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. அதில் வாக்குச்சாவடி...

புதுச்சேரியில் ஒரே சாலையில் நடைப்பெற்ற இரு இடங்களில் நடைப்பெற்ற கொள்ளை : ரூ.9.80 இலட்சத்தை கொள்ளயடித்த பிரபல பெங்களூர்...

புதுச்சேரி, பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி யூனியன் பிரதேசம், விழுப்புரம் நெடுஞ்சாலை மூலகுளம் சந்திப்பில்  முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான கேஸ் ஏஜென்சி அலுவலகம் உள்ளது. மேலும் அதே சாலையில் ரத்தனா ஸ்டோர்ஸ் என்கிற பாத்திர கடை அமைந்துள்ளது, https://youtu.be/yH05V3vsRtQ இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி...

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பாரத பிரதமர் மேம்பாட்டு நிதியின் கீழ் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை : ...

திருவண்ணாமலை. அக்.8- திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிமிடத்திற்கு 1000 லிட்டர் கொள்கலன் திறன் கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலையினை மாண்புமிகு தமிழக சட்டபேரவைத் துணைத் தலைவர்  கு. பிச்சாண்டி  துவக்கி வைத்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் மேம்பாட்டு நிதியின் கீழ்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS