ஏழை, எளியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய தமிழக முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகள் : திருவண்ணாமலை மாவட்ட...
திருவண்ணாமலை, டிச. 13 –
செய்தித் தொகுப்பு: செ.ஆசைத்தம்பி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திருவண்ணாமலை மாவட்டம்.
ஏழை, எளிய மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி மாற்றுத் திறனாளிகள் பயன் பெறும் வகையில் பல்வேறு சிறப்பான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...
கும்பகோணம் அருகே பாபநாசம் பேரூராட்சியில் புதிய அன்னுகுடி வாய்க்கால் தூர்வாரும் பணி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
கும்பகோணம், அக். 30 -
கும்பகோணம் அருகே பாபநாசம் பேரூராட்சியில் புதிய அன்னுகுடி வாய்க்கால் குடமுருட்டி ஆற்றின் தலைப்பிலிருந்து தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்,
கடைமடை பகுதி வரை உள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நவீன...
டேராடுனில் உள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு :...
சென்னை, அக்.27 –
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கை எண் 9/2021 மற்றும் விளம்பர எண் 589 இல் டேராடுனில் உள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜூலை 2022 ஆம் பருவத்தில் சிறுவர்கள் சேருவதற்கான நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசித் தேதி அக்.20-2021 என...
நவ 6 அன்று இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான எழுத்து தேர்வு : தேர்வு...
சென்னை, அக். 27 –
நவம்பர் 6 – 2021 அன்று முற்பகலில் நடக்கவுள்ள இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான எழுத்து தேர்வு ( முதல் நிலை கொள் குறி வகை ) எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ள...
ஆடுதுறை : கோடைகால சாகுபடி உளுந்து விழிப்புணர்வு கருத்தரங்கம் : மானிய விலையில் விதை மற்றும் தளவாட சாமான்களை...
தஞ்சை, அக். 26 -
தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஆடுதுறையில் கோடைகால சாகுபடியில் உளுந்து விழிப்புணர்வு கருத்தரங்கில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்று விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதை மற்றும் விவசாய தளவாட சாமான்கள் வழங்கினர்.
தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்...
கும்பகோணம் : பல்வேறு நலத்திட்டங்கள் தொடக்கம் மற்றும் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி : அமைச்சர்கள் அன்பில் மகேஷ்...
கும்பகோணம், அக். 25 -
கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் சிறப்பு தன்னிறைவு திட்டத்தின்கீழ் ரூ.45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும்...
தமிழக விளையாட்டு வீராங்கணைகள் இருவருக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணி : தமிழக முதலமைச்சர்...
சென்னை, அக். 11 –
ஜப்பானில் நடைப்பெற்ற டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமைச் சேர்த்த இரு பெண் வீராங்கணைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பணி நியமன ஆணையை வழங்கினார்.
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில்...
திருவேற்காடு : தலைமைச் செயலாளர் இறையன்பு 5 வது வாரம் நடைப்பெறும் தொடர் வார மெகா தடுப்பூசி முகாம்களில்...
இன்று தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் நடைப்பெறும் 5 வது வார தொடர் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களில் திடீர் ஆய்வு நடத்தினார்.
திருவேற்காடு, அக். 10 -
தமிழக அரசு கொரோனாவைக் கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்...
வந்தவாசி : சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் தலைமையில் பேரிடர் மேலாண்மை குறித்து ஆலோசனை கூட்டம்
வந்தவாசி, அக்.9-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில் பொதுமக்கள் காப்பது குறித்த அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் பெருமாள் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டால் எப்படி காப்பாற்றுவது தாழ்வான பகுதியில் வசிக்கும்...
திருவண்ணாமலை : மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு காணொளி வாகனம் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை, அக்.9-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் கிராம குடிநீர் திட்ட கோட்டம் சார்பாக மழைநீர் சேமிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதி நவீன மின்னணு வீடியோ பிரச்சார வாகனத்தை...

















