காஞ்சிபுரம் கைத்தறி பட்டு பூங்கா செப் 15 செயல்பட துவங்குகிறது – அமைச்சர் காந்தி பேட்டி
அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த காஞ்சிபுரம் கைத்தறி பட்டு பூங்கா 25% சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படத் துவங்குகிறது. இந்தியாவின் முதல் கைத்தறி பட்டு பூங்கா என்ற பெருமையையும் பெறவுள்ளது என கைத்தறித் துறை...
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் : மாவட்ட ஆட்சியர்...
கிருஷ்ணகிரி, ஆக. 05 –
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மூவலூர் இராமிர்தம் அம்மையார் உயர் கல்வித்திட்டம், புதுமைப்பெண் திட்டத்தில் பயன் பெறும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நேற்று நடைப்பெற்றது....
திருவாரூர் மடப்புரம் ஓடம் போக்கி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கான துவக்க விழா …
திருவாரூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சுமார் ரூ.4.06 கோடி மதிப்பில் திருவாரூர் மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை திருவாரூர் மாவட்ட...
பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் பகுதியில் இருவேறு இடங்களில் நடைப்பெற்ற கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் : ...
மீஞ்சூர், ஆக. 03 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில் உள்ள அரசு பள்ளியிலும் மற்றும் சகாய மாதா மகளீர் மேல்நிலை பள்ளியிலும் இன்று கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் நடைபெற்றது.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு வழங்கப்படும் என்ற திட்டம்...
ரூ.16.50 இலட்சம் மதிப்பீட்டில் கும்பகோணம் 10 வார்டில் கட்டப்பட்டுள்ள புதியஅங்காடி மையம் திறப்பு விழா : சட்ட...
கும்பகோணம், பிப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 10 வது வார்டு காசிராமன் தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 16.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்காடி மையத் திறப்பு விழா நடைப்பெற்றது....
அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழா : திருவாரூர்...
திருவாரூர், ஆக. 26 -
திருவாரூர் அருகே அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவினை பரிமாறிய பின்பு அவர்களுடன்...
பத்தில் தொடங்கியது ஒரு லட்சத்தில் நிறைவடைந்துள்ளது : விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு ..
சென்னை, ஏப். 16 -
இன்று, ( 16-04-2022 ) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், ஓராண்டில் ஒரு இலட்சம் மின் இணைப்பு பெற்று பயனடைந்த விவசாய பெருமக்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய முதலமைச்சர்...
திருவண்ணாமலை: நீர்நிலைகள் மற்றும் பூங்காக்களுக்கு மக்கள் செல்ல 12ந் தேதி வரை தடை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள் நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 5ந் தேதிவரை ஏற்கனவே...
வாக்காளர்கள் அச்சமின்றியும் பாதுகாப்புடன் வாக்களிக்க திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் தீவிரமடையும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: 92 பேர் கொண்ட...
திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் மாவட்டம், எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றியும், பாதுகாப்புடனும் வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில், தேர்தல் அதிகாரி 92 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை திருவள்ளூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல்...
கும்பகோணம் : அரசு மற்றும் தனியார் பேருந்து வாகனங்களின் ஏர் ஹாரன்கள் அகற்றம் : வட்டார போக்குவரத்து...
கும்பகோணம், டிச. 23 -
கும்பகோணம் நகரப்பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஒலியெழுப்பி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் அரசு மற்றும் தனியார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஹாரன்கள் அகற்றி அதிரடி நடவடிக்கையை வட்டார போக்கவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்தி அப்புறப்படுத்தினார்கள்.
https://youtu.be/ONsGWwrqQdE
கும்பகோணத்தில் நகர் பகுதியில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பொதுமக்களுக்கு...



















