திருவாரூரில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சிறப்பு மையம் சார்பில் துவங்கப்பட்டுள்ள ஐஏஎஸ் பயிற்சி...
திருவாரூர், அக். 03 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கார் சிறப்பு மையம் சார்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்காக ஐஏஎஸ் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை புதுச்சேரி மாநில துணை சபா...
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம் : ஓ.ஏ.பி. நிலப்பட்டா வழங்கிட வலியுறுத்தி...
மீஞ்சூர், அக். 03 -
தமிழ்நாடு அரசு காந்தி ஜெயந்தியான நேற்று அக்டோபர் 2 ஆம் தேதியன்று ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த ஆணை பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் அதற்கான கூட்டங்கள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக...
மெதூர் துணை மின் நிலையத்தில் நிறுவப்பட்ட கூடுதல் மின்சார டிரான்ஸ்பார்மர் : பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை...
பொன்னேரி, அக். 03 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மெதூர் துணை மின் நிலையத்திலிருந்து அரசூர் .சோம்பட்டு, திருப்பாலைவனம். பழவேற்காடு. உள்ளிட்ட முப்பது கிராமங்களுக்கு மின் பகிர்மானம் நடைபெற்று வருகிறது.
இதனால் நாளடைவில் அடிக்கடி இப்பகுதிகளில் மின் தடை ஏற்பட்டு வருவதாகவும், இதனால் மின்சார பராமரிப்புகளுக்காக ஒரு சில...
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்ற துக்காச்சி கிராம சபைக்கூட்டம் …
கும்பகோணம், அக். 03 -
இந்தியாவின் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைப்பெறுவது வழக்கமாகும்.
இக்கூட்டங்கள் கிராம ஊராட்சி மன்ற தலைவர்களால் கூட்டப்பட்டு அக்கூட்டத்தில், கிராம வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல்...
வீட்டுக்கொரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஆடுதுறை பேரூராட்சி பகுதியில் நடைப்பெற்ற 501 மரக்கன்றுகள் நடும் விழா ..
கும்பகோணம், அக். 03 -
கும்பகோணம் அருகே ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சியில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியரின் வீட்டுக்கொரு விருச்சம் திட்டத்தின் கீழ் 501 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட மருத்துவக்குடி நாகக்குளம் பகுதியில் நடைப்பெற்ற இத் துவக்க விழாவில், மாவட்ட ஆட்சியர்...
கும்பகோணத்தில் இயங்கி வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமை அலுவலகத்துக்கு கோட்டாட்சியர் தலைமையில் சீல் வைப்பு
கும்பகோணம், அக். 01 -
கும்பகோணத்தில் இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மேலும் மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டு வந்தன.
https://youtu.be/Rwd72xO9YTQ
இந்நிலையில், இந்தியா முழுவதும் தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் இயங்கி...
திருவாரூர் நகராட்சியில் நிதிநிலை நெருக்கடியால் அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து தரமுடியாமல் விரக்தியில் மேலாளர் மற்றும் மன்ற உறுப்பினர்கள்...
திருவாரூர், அக். 01 -
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர் நகராட்சி 30 வார்டுகளைக் கொண்டதாகும். இந்நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் இன்றைய தினம் நகரமன்ற தலைவர் புவனப்பிரியா தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/MVM8yjGeKug
கூட்டம் தொடங்கியது முதலே காரசார விவாதம் அக்கூட்டத்தில் நடைபெற துவங்கியது. மழையால் சாலைகளில் தேங்கிய மழைநீர் வடியாமல் உள்ளதாகவும்,...
தமிழகம் முழுவதும் கட்டப்பட்டு வரும் பதினொறு இலட்சம் மெட்ரிக் டன் கொள் அளவிலான நெல் சேமிப்பு கிடங்கு :...
திருவாரூர், செப். 30 -
நெல் மூட்டைகள் திறந்தவெளியில் இருக்கக் கூடாது என்பதனை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருவதாக திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
https://youtu.be/i6iIvEzfFu8
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...
மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி பகுதியில் நடைப்பெற்ற மரக்கன்று நடும் விழா ..
மீஞ்சூர், செப். 28 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் 2000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தமிழக அரசு கிராமப்புறங்களில் பசுமையை ஏற்படுத்தும் விதத்தில் ஊராட்சிகள் தோறும் மரங்கன்றுகளை நட்டு அவற்றினை அவர்களே பராமரித்து பசுமையான கிராமமாக உருவாக்க ஆணை பிறப்பித்துள்ளது.
https://youtu.be/Of53h-X_Ejo
அதன்...
மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் 17 வது வார்டுக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு...
மீஞ்சூர், செப். 24 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் 17-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி தலைவர் ரூக்மணி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மக்கும் மற்றும் மக்காத குப்பை குறித்தும், கொசு ஒழிப்பு, மரக்கன்றுகள் வளர்த்தல்,...


























