Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிடும் திட்டத்தின் கீழ் … ஐம்பாதாயிரமாவது பயனாளிக்கு, மின் இணைப்புக்கான ஆணையை வழங்கிய தமிழ்நாடு...

சென்னை, ஜன. 11 – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட ஐம்பாதாயிரம் விவசாய பயனார்களில் 50 ஆயிரமான பயனாளி உட்பட ஐந்து விவசாயிகளுக்கு இன்று மின் இணைப்பு ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச்செயலத்தில் நடைப்பெற்றது. தமிழ்நாட்டு...

பொன்னேரியில் நடைப்பெற்ற கூட்டுறவு சங்கங்களின் நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி …

பொன்னேரி, ஜன. 07 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகத்தில் இன்று கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில்...

ரூ.72.62 இலட்சம் மதிப்பிலான மானிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா : திருவாரூர் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின...

திருவாரூர், ஜன. 06 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பழங்குடியினர்...

நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தின் கீழ் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் 40 ஆயிரம் மீன் குஞ்சுகள்...

கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் உள்நாட்டு மீன்வளத்தைப் பெருக்கிடும் வகையில், ஆறுகளில் நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் சார்பில் 40, ஆயிரம் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது இந்நிகழ்வில் பங்கேற்ற அரசு தலைமை கொறடா கோவி. செழியன் மீன் குஞ்சுகளை ஆற்றில்...

178 இருளர் இன குடும்பங்களுக்கு ரூ. 8.22 கோடி மதிப்பீட்டில் மலையாங்குளம் கிராமத்தில் கட்டப் பட்டு வரும் தொகுப்பு...

காஞ்சிபுரம், ஜன. 03 - காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்துள்ள மலையாங்குளம் கிராமத்தில் 178 இருளர் இன குடும்பங்களுக்கு, தமிழக அரசின் சார்பில்  ரூ 8 கோடியே 22 லட்சத்தில் தொகுப்பு வீடுகள் கட்டும் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்கட்டுமான பணியினை ஆதிதிராவிடர் நலத்துறை மலைவாழ் பழங்குடியினர்கள்...

இராஜகிரியில் டாக்டர் கலைஞர் திட்டத்தின் கீழ் நடைப்பெற்ற வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் …

பாபநாசம், ஜன. 02 - கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா இராஜகிரியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் தீபக் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் இருதய நோய், மனநல மருத்துவம்,...

பிப்ரவரி 3 முதல் 12 வரை திருவாரூரில் நடைப்பெறும் புத்தக கண்காட்சி : மாவட்ட ஆட்சியர் காயத்ரி தகவல்

திருவாரூர், ஜன. 02 - திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் புத்தக கண்காட்சி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் எதிர்வரும் பிப்ரவரி 03 முதல் பிப்ரவரி 12 வரை புத்தக கண்காட்சி நடத்தப்படவுள்ளதாகவும், ...

உத்திரமேரூரில் நடைப்பெற்ற மகளிர் சுயுவுதவிக் குழுவின் ரூ.25.18 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்து சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

உத்திரமேரூர், டிச. 31- காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் 662 மகளிர் சுய உதவி குழுக்களின் ரூ.25.18 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கும் விழா நடைப்பெற்றது. உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சுய உதவிக் குழுக்களுக்கு...

திருபுவனத்தில் அரசு தலைமைக்கொறடா கோவி.செழியன் தலைமையில் நடைப்பெற்ற கலைஞர் திட்டத்தின் கீழ் வருமுன் காப்போம் மருத்துவ சிறப்பு முகாம்

திருபுவனம், டிச. 31 - கும்பகோண அருகே உள்ள திருபுவனத்தில் கலைஞர் திட்டத்தின் கீழ் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் அரசு தலைமைக் கொறடா, தலைமையில் நடைபெற்றது. திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனம் பேரூராட்சி, திகோ சில்க்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் அரசு...

திருவாரூர் மாவட்டத்தில் நிறைவுப்பெற கூடிய தருவாயில் இருக்கும் பிளாஸ்டிக் சாலை அமைக்கும் திட்டம் : சட்டமன்ற ஏடுகள் குழுத்...

திருவாரூர், டிச. 22 – திருவாரூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றி பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் பிளாஸ்டிக் சாலை அமைக்கும் திட்டம் நிறைவு பெறக்கூடிய தருவாயில் உள்ளதாகவும், அது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான இராமகிருஷ்ணன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS