Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

42 இரயில் பெட்டிகளில் அரவைக்காக அருப்புக்கோட்டை மற்றும் இரசாபாளையம் சென்ற 2 ஆயிரம் மெ.டன் நெல் மூட்டைகள் …

சீர்காழி, மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் சீர்காழி இரயில் நிலையத்திலிருந்து இன்று 2 ஆயிரம் மெட்ரிக்டன் நெல் மூட்டைகள் அரவைக்காக 42 ரயில் பெட்டிகளில் அருப்புக்கோட்டை, மற்றும் ராஜபாளையம் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில்...

பிரதமர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவே மோடி அடிக்கடி ஆதரவுக் கேட்டு தமிழகம் வருகிறார் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மயிலாடுதுறை, மார்ச். 04 –   தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் நரேந்திர மோடி பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளவே தமிழகத்திற்கு ஆதரவு கேட்டு வருகிறார் எனவும் ஆனால் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் என மயிலாடுதுறையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்...

வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடித்து உறுதிமொழி எடுக்க வைத்த மறைமலை நகர் போக்குவரத்து காவல்துறை காவலர் … மனித...

செங்கல்பட்டு, பிப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ... செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து,  அவர்களை உறுதிமொழி எடுக்க வைத்து அறிவுறுத்திய  போக்குவரத்து காவல் துறை காவலர்களின் அச்செயலினால் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகனோட்டிகள்...

நான்கு ரத வீதிகளில் ராஜகம்பீரத்துடன் வலம் வந்த எண்கண் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத் தைபூசத் திருத்தேர்...

எண்கண், சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் ஆரூர் கே. நாகராஜ் … வரலாற்று சிறப்பு மிக்க முருகன் ஆலயங்களில் முக்கியமானதும் , புகழ்பெற்ற ஆலயமுமான திருவாரூர் மாவட்டம் எண்கண் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயமாகும். அவ்வாலயத்தில் கடந்த 16 ஆம் தேதி் கொடி் ஏற்றத்துடன்...

நமது நகரம் நமது பொறுப்பு எனும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகளில் ஈடுபட்ட மேயர்,...

காஞ்சிபுரம், செப். 10 - நமது நகரம் நமது பொறுப்பு எனும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகளில் ஈடுபட்ட மேயர், கவுன்சிலர்கள், மற்றும் தன்னார்வலர்கள். வீதி வீதியாக சென்று பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினார்கள். தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் "நமது நகரம் நமது பொறுப்பு" எனும் திட்டத்தின்...

அம்பேத்கர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொன்னேரிப் பகுதி பத்திரிகையாளர்கள் … பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றிட...

பொன்னேரி, சனவரி. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி… திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதி செய்தியாளராக பணியாற்றி வந்த தனியார் தொலைக்காட்சி நிறுவன ஊழியர் நேசபிரபு, நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல்  ஒன்று கொலை வெறி நோக்கத்துடன் செய்தியாளரின் உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக...

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம் : ஓ.ஏ.பி. நிலப்பட்டா வழங்கிட வலியுறுத்தி...

மீஞ்சூர், அக். 03 - தமிழ்நாடு அரசு காந்தி ஜெயந்தியான நேற்று அக்டோபர் 2 ஆம் தேதியன்று ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த ஆணை பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் அதற்கான கூட்டங்கள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக...

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா என்றபடி கும்பகோண மாநகர பேருந்து நிலையத்தின் அவல நிலை குறித்து...

கும்பகோணம், டிச. 19 தஞ்சை மாவட்டம் தென்னகத்து கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி என்பது சென்னைக்கு அடுத்தப்படியாக அமைந்துயிருப்பது கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியாகும்.மேலும் அம் மாநகரில், அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம், பிஸ்என்எல் நிறுவன தொலை தொடர்பு மாவட்டமாகவும், கல்வி...

இளைஞர்கள் வெகு நேரம் காதுகளில் இயர்பட்ஸ் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் : தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி...

தஞ்சாவூர், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு பிறப்பில் இருந்து காது கேளாமை குறைபாடு உள்ள  குழந்தைகளுக்கு காது வால் நரம்பு அறுவை சிகிச்சை என்ற  நவீன மிக உயரிய அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக தஞ்சாவூர் மருத்துவக்...

மாணவர்களுக்கு குறைந்தப் பட்சம் வாசிக்க கூட கற்றுத் தரவில்லையே : ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை வசைப்...

மயிலாடுதுறை, பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு இயந்திரங்களும் 24 மணி நேரம் முகாமிட்டு "உங்களைத் தேடி; உங்கள் ஊரில்" திட்டத்தில் மக்களிடம் குறைகேட்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் ஊராட்சியாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS