கடிச்சம்பாடி ஊராட்சி மன்ற கட்டடத்தில் இருந்த தலைவியின் பெயரை அளித்த மர்ம நபரால் எழுந்த பெரும் சர்ச்சை ..
கும்பகோணம், மே.09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள கடிச்சம்பாடி ஊராட்சி கட்டிடத்தில் எழுதப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் பெயிண்டல் அளிக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதுதொடர்பாக அவர் சுவாமிமலை காவல் நிலையத்தில்...
100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை ஆட்களின் வருகை பதிவினை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் கொண்டு...
திருத்துறைப்பூண்டி, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக அம்பிகவதி...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலூகா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் கிராமப்புற ஏழைகளின் வறுமையை ஒழிக்கவும், விவசாயம், நீராதாரங்களை மேம்படுத்தவும் பல்வேறு அரசியல் இயக்கங்கள், கிராமப்புற செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று இச்சட்டம் 2005...
பொது இடங்களில் வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் பதாகைகள், கொடிகள், சின்னங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு தேர்தல் நடத்தை விதிகள்...
சென்னை, செப். 29-
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடைப்பெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல் நியாமாகவும், சுதந்திரமாகவும் நடைப் பெற்றிடவும் தேர்தல் நடத்தை விதிகளின் படி பொதுயிடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான...
3 இலட்சம் பேர் பார்வையிட்டு நேற்று நிறைவடைந்த காஞ்சிபுரம் 2 ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி … ரூ....
காஞ்சிபுரம், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட காஞ்சிபுரம் இரண்டாவது புத்தக காட்டி நேற்று நிறைவடைந்தது.
மேலும் கடந்த 11 தினங்களாக நடைப்பெற்ற அவ்விரண்டாமாண்டு புத்தக கண்காட்சிக்கு,...
சரக்கு வாகனத்தில் இருந்த 583 கிலோ குட்காவை இரு சக்கர வாகனம் மூலம் கோவிலாச்சேரி பகுதியில் கடைகளுக்கு வினியோகம்...
கும்பகோணம், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, கோவிலாச்சேரி பகுதியில் கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை அரசமரத்தடி பகுதியில் மினி சரக்கு வாகனம் மூலம் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சப்ளை செய்து...
தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு …
மயிலாடுதுறை, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
நேற்று தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையிலான குழு அப்பேருந்துகள் மற்றும் ஓட்டுநர்களின் உடல், கண்பார்வை தகுதி சரிப்பார்ப்பு, பாதுகாப்பு மற்றும் முதலுதவி சாதனங்கள் பல்வேறு சோதனைகளை அப்போது அக்குழுவினர் மேற்...
தலைமைச் செயலாளர் மற்றும் ஒன்றிய அரசின் நிதித்துறை செயலாளர் தலைமையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற ஆய்வுக் கூட்டம்...
சென்னை, ஆக. 05 -
இன்று தலைமைமச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் ஒன்றிய அரசின் நிதித்உறை செயலாளர் முனைவர் விவேக் ஜோஷி ஆகியோர் தலைமையில் ஆய்வுக்கட்டம் நடைப்பெற்றது.
இவ்வாய்வுக் கூட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் வழங்குவது குறித்து ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது. மேலும் இதில்...
ஆடுதுறையிலிருந்து கும்பகோணம் வழியாக வடகரை அம்மன்குடி புதிய பேருந்து வழித்தடப் போக்குவரத்தை அரசு தலைமைக்கொறடா கொடியசைத்து தொடங்கி வைத்தார்...
கும்பகோணம், ஜூன். 13 -
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின் படியும், போக்குவரத்துத்துறை அமைச்சர் உத்தரவின் படியும் பொதுமக்களின் வசதிக்காக கும்பகோணம் நகர் 1 கிளை தடம் எண். D1 நகரப்பேருந்து மூலம் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திருலோகி (வழி) ஆடுதுறை, துகிலி காலை 6.45 மணிக்கு, மாலை 4.35...
ஐயிட்டம் எனத் தலைப்பிட்டு பெண்ணின் புகைப்படத்துடன் அவரது மொபைல் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரிந்து வாழும் கணவர்...
பாண்டிச்சேரி, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத்குமார் …
புதுச்சேரி வில்லியனரை சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கு கடந்த 2021ல் திருமணம் நடந்து கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு கீழ் புத்துப்பட்டை சேர்ந்த காளிதாஸ் வயது 26 என்ற நபருடன் சேர்ந்து வாழ்ந்து...
காஞ்சிபுரம் : சமூக வலைத் தளங்களில் வைரலாகி வரும் சுமார் 8 அடி நீளமுள்ள இரண்டு சாரை பாம்பு...
காஞ்சிபுரம் நத்தபேட்டை அருகே உள்ள முட்புதரில் இரண்டு சாரை பாம்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நடனம் ஆடிய காட்சி சமுக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம், பிப். 21 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக் குட்பட்ட 27 வது வார்டு நத்தப்பேட்டை அருகே...
























