Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் : ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குசீட்டு அச்சடிக்கும் பணியை மாவட்டஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம், செப் . 26 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. நேற்று வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு உண்டான சின்னங்கள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு அன்று வாக்குச்சீட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணி...

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் : 3,647 வழக்குகள் முடித்து வைப்பு … சுமார் ரூ....

திருவள்ளூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்துார், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைப்பெற்றது. மேலும் அதில் நீதிமன்றங்களில் நிலுவையில்...

திருவள்ளூர் மாவட்டத்தில் 1300 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.22.69 கோடி கரும்பு நிலுவை தொகை வரவு : மாவட்ட...

திருவள்ளூர் செப் 18 : திருவள்ளூர் மாவட்டத்தில் கரும்பு பயிர் செய்து 2020-21 அரவை பருவத்தில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்த சுமார் 1300 விவசாய பெருமக்களுக்கு ரூ.22.69 கோடி கரும்பு நிலுவை தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும், நடப்பாண்டில் கரும்பு...

கும்பகோணம் வள்ளாளர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் 151 நபர்களுக்கு விலையில்லா மிதி வண்டியினை வழங்கிய சட்ட மன்ற...

கும்பகோணம், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் அமைந்துள்ள வள்ளலார் மேல்நிலைப் பள்ளி வளாக கலையரங்கத்தில் இன்று அப்பள்ளி மாணாக்கர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி, தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக...

திருப்புல்லாணி: அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

ராமநாதபுரம், ஆக. 14- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவர் களுக்கான மருத்துவ முகாம் நடந்தது. முதன்மைக் கல்வி அலுவலர் அய்யணன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற் பார்வையாளர் எம். அன்வர் ஜஹான் முன்னிலை...

தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...

திருவள்ளூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்… திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான  வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...

150 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கிய மீஞ்சூர் காவல்நிலைய...

மீஞ்சூர், டிச. 10 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரிலும், இணை ஆணையர் பாலகிருஷ்ணன், மற்றும் உதவி ஆணையர் ராஜாராபர்ட் மேற்பார்வையிலும்,...

இத்தாலி இன் லயன் ஹாக்கி இன்டர்நேசனல் போட்டியில் விளையாட தேர்வாகிவுள்ள தஞ்சை மாணவருக்கு குவியும் பாராட்டு …

தஞ்சாவூர், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... இத்தாலியில் செப்படம்பர் மாதம் நடைபெறவுள்ள இன் லயன் ஹாக்கி இன்டர்நேஷனல் போட்டியில் விளையாட தமிழகத்தில் இருந்து தேர்வாகிவுள்ள தஞ்சையை சேர்ந்த செல்வசுந்தரம் என்ற மாணவரை அவரது வீட்டருகே உள்ள அக்கம் பக்கத்து வீட்டுக்கார ர்கள் மற்றும் அப்பகு மக்கள்...

திருவள்ளூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட 1600 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி : ...

திருவள்ளூர், பிப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1600 க்கும் மேற்றபட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை...

தற்காலிக வீட்டுமனை பட்டாவை மாற்றி வழங்ககோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 100 க்கும் மேற்பட்ட மாம்பாக்கம்...

ஊத்துக்கோட்டை, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அரசு வழங்கிய தற்காலிக பட்டாவை மாற்றி வழங்க்க்கோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து 100க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை அருகில் உள்ள மாம்பாக்கம் பகுதியில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS