இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட குளத்தூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பாக தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் திட்டத்தின் கீழ் அக்கிராமத்தில் உள்ள ஊரணியில் நடைபெறும், குடிமராமத்து திட்டப் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரில் சென்று பார்வையிட்டதோடு அல்லாது மக்களோடு மக்களாய் இணைந்து ஊரணி புனரமைப்பு பணிகளை மேற் கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here