Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

போலியான ஆவணங்களை காட்டி ரூ. 41.85 இலட்சத்தை ஏமாற்றிய விசிக பிரமுகர் : கும்பகோணம் சிப்ஸ் வியாபாரி கொடுத்த...

கும்பகோணம், டிச. 19 - தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரப் பகுதியில் வசித்து வரும் முறுக்கு மற்றும் சிப்ஸ் வியாபாரம் செய்து வருபவர், தன்னிடம் போலியான இடத்தின் ஆவணங்களை காட்டி ரூ.41 இலட்சத்தினை ஏமாற்றியதாக விசிக வின் பிரமுகர் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையித்தில் புகார் தெரிவித்துள்ளார்....

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா என்றபடி கும்பகோண மாநகர பேருந்து நிலையத்தின் அவல நிலை குறித்து...

கும்பகோணம், டிச. 19 தஞ்சை மாவட்டம் தென்னகத்து கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி என்பது சென்னைக்கு அடுத்தப்படியாக அமைந்துயிருப்பது கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியாகும்.மேலும் அம் மாநகரில், அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம், பிஸ்என்எல் நிறுவன தொலை தொடர்பு மாவட்டமாகவும், கல்வி...

புதிதாக பொறுப்பேற்றுள்ள பொன்னேரி கோட்டாச்சியரிடம் நிவாரணம் வழங்கிடக் கோரி மனுவளித்த பழவேற்காடு மீனவர்கள் …

பொன்னேரி, டிச. 18 - பழவேற்காடு கடல் மற்றும் பக்கிங்காம் ஆற்றில் கலந்துள்ள எண்ணெய் படலத்தால் மீன்பிடிக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பழவேற்காடு பகுதி மீனவர்கள் நிவாரணம் கோரி புதிய கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் கடல் பகுதியிலும் பக்கிங்காம் கால்வாய் வழியாக ஆற்றிலும்...

திருவெற்றியூர் பகுதி கடல் மேற் பரப்பில் படர்ந்திருக்கும் கழிவு ஆயில்… செத்து கரை ஒதுங்கும் மீன்கள் … வாழ்வாதரத்தை...

திருவள்ளூர், டிச. 16 - திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஐ.ஓ.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களில் இருந்து வெளியேறிய கழிவு எண்ணைய் கடலிலும், பக்கிங்காம் கெனால் பகுதியிலும் படலமாக கலந்தது. பழவேற்காடு பகுதியில் இது கலக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட...

சாலையோர வியாபாரிகளுக்கு புதிய நவீன கடைகள் வழங்கும் நிகழ்ச்சி : 20 க்கும் மேற்பட்ட வியாரிகளுக்கு அரசாணைகளை வழங்கிய...

பொன்னேரி, டிச. 16 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் நவீன கடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்ற பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர். பரிமளம் விஸ்வநாதன், மற்றும் பொன்னேரி நகராட்சி ஆணையர்...

கொடியேற்றத்துடன் தொடங்கிய நாச்சியார்கோவில் அருள்மிகு வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் மார்கழி தெப்போற்சவ விழா …

கும்பகோணம், டிச. 16 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் அருள்மிகு வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி தெப்போற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் மார்கழி...

திருநறையூர் அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத ராமசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சனி பெயர்ச்சி விழா …

கும்பகோணம், டிச. 16 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடை மருதூர் தாலுகா, நாச்சியார்கோவில் அடுத்துள்ள திருநறையூரில் அமைந்துள்ள அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாள் உடனாகிய இராமநாதசுவாமி திருக்கோயிலில் தனி சன்னதியில் அருள் பாலிக்கும் மங்கள சனிஸ்வர பகவானுக்கு எதிர் வரும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு விழா நடைப்பெறும். இந்நிலையில்...

பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அங்காடிக்கு ரூ 50 ஆயிரம் அபராதம் : திருவாரூர் மாவட்ட நுகர்வோர்...

திருவாரூர், டிச. 15 - திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிரபல வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரு.1.20 இலட்சம் மதிப்பிலான புதிய எல்.இ.டி டிவி வழங்கிடும் படியாகவும் நேற்று அதிரடி உத்தரவினை வழங்கிவுள்ளது. திருவாரூர்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெறயிருந்த சாலை மறியல் போராட்டத்தேதி மாற்றத்தால் கும்பகோணம் மாநகரில் பரபரப்பு ….

கும்பகோணம், டிச. 15 – தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நெடுஞ்சாலை துறையைக் கண்டித்து எதிர் வரும் 19 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெறும் என்ற நிலையில் நெடுஞ்சாலை துறையின் செயலால் திடீரென நேற்று சாலை மறியல் போராட்டத்திற்கு தொண்டர்களை திரட்டியதால் கும்பகோணம் மாநகரப்...

திருவள்ளூர் மாவட்டத்தில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்ட மத்திய...

திருவள்ளூர், டிச. 14 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிய அரசு குழுவின் ஏ.கே.சிவ்ஹரே, வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை, விஜயகுமார், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை பவ்யா பாண்டே, எரிசக்தி துறை ஆகியோர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS