Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

போதிய அளவில் வகுப்பறை கட்டடமில்லாத முதலைமேடுதிட்டு அரசு உயர்நிலைப் பள்ளி : புதிய கட்டடம் கட்டித்தர பொதுமக்கள் அரசுக்கு...

மயிலாடுதுறை, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே முதலைமேடு திட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நாதல்படுகை, முதலைமேடு, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த இருபால் ஆண்,பெண் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் அப்பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி...

பொன்னேரி அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலை எலிக் கடித்ததாக உறவினர்கள் புகார்….

பொன்னேரி, மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி.. பொன்னேரி அரசு மருத்துவ மனையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாக்க குளிர் சாதன பெட்டி போதிய அளவில் இல்லையெனவும், மேலும் நேற்று அம் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த இறந்தவரின் உடலை எலிகள் கடித்ததாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில்...

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெறும் நலத்திட்டபணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்

திருவண்ணாமலை, டிச.14- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நல்லவன்பாளையம் ஊராட்சி ஏரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.75 லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடும் பணி, ஏரி நீர்வரத்துக் கால்வாய் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு...

கீழே அறுந்து விழுந்திருந்த உயர் மின்னழுத்த கம்பியை மிதித்து பெரியபாளையம் அம்பேத்கர் பகுதியில் 2 மாடுகள் பலி …

பெரியபாளையம்,டிச. 21 - திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்   சுகுமார் (40) சொந்தமாக மாடுகள் வளர்த்து சிறிய அளவில் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் சுகுமார் மாடுகளை மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு அழைத்து  சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத...

5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் வேதனை...

மயிலாடுதுறை, மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சாகுப்படி செய்யப்பட்டுள்ள குறுவை இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இந்த...

குழந்தைகள் கடத்தப் படுவதாக சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் : அதுப் போன்று...

திருவள்ளூர்,மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம்,  குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைத் தளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும், மேலும் அது போன்ற தகவல்கள் ஏதாவதுயிருப்பின் உடனடியா அருகாமையில் உள்ள காவல்நிலையங்களை அனுக வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர்...

புழல் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் பாதுகாப்பாக உள்ளது … பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை … அமைச்சர்...

திருவள்ளூர், டிச. 07 - திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட புழல் உட்பட அனைத்து ஏரிகளும் பாதுகாப்பாக உள்ளதெனவும், மேலும் அவ் ஏரிகளில் உள்ள நீர் இருப்பை சரியான அளவில் இருக்குமாறு நீர்மட்டத்தை அதிகாரிகள் கையாண்டதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். மேலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும்...

மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று பள்ளிகளில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி : 516...

மீஞ்சூர், பிப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மீஞ்சூர் டிவிஎஸ் ரெட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும்  பழவேற்காடு ஜகதாம்பாள் சுப்ரமணியம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும்...

ஆறு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லமல் வாழும் ஜியோனி நகர் குடியிருப்புவாசிகள் … நடவடிக்கை எடுக்காத உள்ளூர் நிர்வாகம்…...

திருநின்றவூர், பிப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகரத்திற்கு அருகே உள்ள நத்தம் பேடு ஊராட்சிக்குட்பட்ட ஜியோனி நகர் என்ற இடத்தில், சி.எம்.டி.ஏ அங்கீகாரம் பெற்று வரையறுக்கப்பட்ட வீட்டுமனை பிரிவில், பல்வேறு அளவிலான வீட்டு மனைகளை வடிவமைத்து தனியார், அப்பகுதியில் நூற்றுக்கும்...

செங்கல்பட்டு: ஊரப்பாக்கத்தில் புதிய மின் மாற்றி துவக்க விழாவை எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் அன்னை அஞ்சகம்நகர், செல்வராஜ்நகரில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றி தொடக்க விழா நடைபெற்றது செங்கல்பட்டு, செப். 7 - காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன் ரிப்பன் வெட்டி புதிதாக அமைக்கப்பட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS