Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தூய்மைப் பணியாளர்களுக்கு நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல் .. ஊத்துக்கோட்டை தேர்வு நிலைப் பேரூராட்சிப் பகுதியில் வெறும்...

ஊத்துக்கோட்டை, மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி.. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகளில் ஈடுப்பட்டு வரும் பணியாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உப கரணங்கள் வழங்கப்படாமல் அவர்களை தொடர்ந்து கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பினை நீக்குவதற்கு அந்நிர்வாகம் பயன்படுத்தி வருவதாக அப்பகுதி சமூக...

திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அன்னியூர் கிராம மக்கள் மற்றும் நாட்டாமை : வழக்கின் போக்கைத் திசைத்...

திருவாரூர், ஜன. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜன் திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அன்னியூர் மாதா கோவில் தெருவை சார்ந்த நாட்டாமைகள் மற்றும் கிராமத்தினர்.. கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக பொய் புகார் மனு அளித்தவர்கள்  மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...

என். ஜி. ஓ நகரில் புதிய சாலை அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வினை மேற்கொண்ட பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை...

பொன்னேரி, ஆக. 28 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட  13 வது வார்டில்  உள்ள என் ஜி ஓ நகர் பகுதியில் நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளினால் அப்பகுதி சாலைகள் பெருத்த சேதம் அடைந்துள்ள நிலையில் அப்பகுதியில் புதிய சாலை அமைத்துத் தர வேண்டி அப்பகுதிவாழ்...

பழவேற்காடு பறவைகள் சரணாலயமாக அறிவித்தல் வரைவு திட்டம் குறித்து நடைப்பெற்ற ஆலோசனை கூட்டம் …

பழவேற்காடு, மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் பழவேற்காடு வன உரிமைக்குழு மற்றும் பழவேற்காடு பறவைகள் சரணாலயமாக அறிவித்தல் வரைவு திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கம் ஒருங்கிணைத்த இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட...

வானகரம் ஊராட்சியில் 100 சதவீத இலக்கை எட்டும் தொடர் மெகா கோவிட் – 19 தடுப்பூசி முகாம்

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வானகரம் முதல்நிலை ஊராட்சி பகுதிகளில் மாபெரும் கோவிட்- 19 தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது ஆதன் ஒரு பகுதியாக வானகரம் ஊராட்சியில் 100 சதவீத இலக்கை எட்டும் 3 வது கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி தொடங்கி...

சர்வ தேச தாய் பால் தினத்தை முன்னிட்டு மஞ்சங்கரணையில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி …

எல்லாபுரம், ஆக. 04 - திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் எல்லாபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும், தாய்சேய் நலன் குறித்தும்...

இராமநாதபுரம் சத்திரஊரணியில் குடிமராமத்து திட்டப்பணி – கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பொசுப்புடிப்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கிராமத்தில் உள்ள சத்திரஊரணியில் குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி...

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டிற்காக 200 மீ. நீளத்திற்கு தற்காலிக சிறப்பு தனிப்பாதை …

சென்னை, டிச. 29 – சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக 200 மீ. நீளத்திற்கு தற்காலிக பாதையை பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயன் பாட்டிற்காக தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதை திறப்பிற்கான நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. அதனை அமைச்சர்கள் கே.என்.நேரு,...

திருவள்ளூர் ஆவடி பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரி தூய்மைப் படுத்தும் பணி : அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி...

ஆவடி, செப் . 20 - திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணியை மாவட்டம் நிர்வாகம் முன்னெடுத்து செயல்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவ மழை தொடங்குவதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை தூர்...

பத்தில் தொடங்கியது ஒரு லட்சத்தில் நிறைவடைந்துள்ளது : விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு ..

சென்னை, ஏப். 16 - இன்று, ( 16-04-2022 ) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், ஓராண்டில் ஒரு இலட்சம் மின் இணைப்பு பெற்று பயனடைந்த விவசாய பெருமக்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய முதலமைச்சர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS