Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பிரதமமந்திரி கிராமப்புறச்சாலை மேம்பாட்டுத் திட்டம் கருத்தரங்கில் ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்

செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி, புகைப் படம் இரமேஷ்   திருவண்ணாமலை, ஆக.19 -   திருவண்ணாமலை வேங்கிக்காலில் ஒரு தனியார் திருமண மஹாலில் திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள “அசாதி கா அம்ரித் மகோத்சவம்”...

22 தினங்களில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உண்டியலில் சேர்ந்த பக்தர்களின் காணிக்கை ரூ. 1 கோடி : கோயில்...

திருத்தணி, மே. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப் பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்துப் படை வீடுகளில் ஒன்றாகும். இத்திருக்கோயிலுக்கு ஆந்திர, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிருத்திகை மற்றும்...

காணொளிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்…

நன்னிலம், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் காணொளிக் காட்சி வாயிலாக ரூ.306.94 இலட்சம் மதிப்பீட்டில் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலக கட்ட த்தையும் ரூ. 28.81 இலட்சம் மதிப்பீட்டில் வட்டாட்சியர் குடியிருப்புக் கட்டத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அச்சிறப்புமிகு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்...

மூன்று நாட்களாக கூண்டில் அகப்படாமல் ஆட்டம் காட்டும் சிறுத்தை.. அச்சத்தோடு இருக்கும் மயிலாடுதுறை மக்கள்.. தீவிர தேடலில்...

மயிலாடுதுறை, ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. கூண்டில் சிக்காத சிறுத்தை, கேமராக்களை ஆய்வு செய்யும் வனத்துறையினர், தொடரும் சிறுத்தை பீதி, சித்தர் காடு அருகே கடித்து குதறப்பட்ட ஆடு வனத்துறையினர் பரிசோதனை .. மயிலாடுதுறை நகரில்  கடந்த 2 ஆம் தேதி இரவு சிறுத்தை  ஒன்று...

பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலத்தில் ஓ.என்.ஜி.சி. செய்து வரும் மராமத்து பணிகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் ;...

மயிலாடுதுறை, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… பாதுகாக்கப்பட்ட வேளான்மை மண்டலத்தில், மராமத்து பணி என்கிற பெயரில் O.N.G.C நிர்வாகம் சார்பில் தொடர் பணிகளை பக்கவாட்டில் செய்து ஷேல் கேஸ் எடுக்க பணி செய்து வருகிறது. தமிழக அரசு அந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் மீத்தேன் திட்ட...

சுடுகாட்டுக்கு உரிய வழிப்பாதை இல்லாததால் வயல் வரப்பில் இறந்தவர்களின் உடலைத் தூக்கிச்செல்லும் பரச்சூர் கிராம மக்கள் … நூறாண்டு...

தஞ்சாவூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பார்ச்சூர் கிராமத்தில் உள்ள வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களது உடல்களை மயானத்தில் அடக்கம் செய்ய உரிய...

பாங்க் ஆஃப் பரோடா சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற சுமார் ரூ. 8.43 கோடி அளவிலான சுய தொழில் கடனுதவி...

கும்மிடிப்பூண்டி, ஜூலை. 30 – கும்மிடிப்பூண்டியில் இன்று பாங்க் ஆஃப் பரோடா ஏழு கிளைகளின் சார்பில் 1200 மகளிருக்கு, சுமார் ரூ.8 கோடியே 43 இலட்சத்து 26 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பேங்க் ஆப் பரோடா சார்பில் 1200 மகளிருக்கு 8 கோடியே 43லட்சத்து...

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் செப் 19 ல் 2 வது மெகா கோவிட் – 19 தடுப்பூசி முகாம்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2வது - மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாம் 19.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளதால் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை, செப். 17 -   திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்...

மேம்படுத்தப்பட்டுள்ள மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கிடைத்த தேசிய தர உறுதி திட்ட விருது ..

மீஞ்சூர், செப். 14 - மேம்படுத்தப்பட்ட மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தினமும், நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இந்த சுகாதார மையத்தில் ஒரு மாதத்திற்கு, 35 திலிருந்து 50 மேற்பட்ட மகப்பேறுகள் நடை பெறுகின்றன. இந்நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட...

தவறான கருத்தை பதிவு செய்த விவசாயிக்கு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ..

திருவாரூர், டிச. 28 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு  கூட்டம் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தில், ஒவ்வொரு ஒன்றிய வாரியாக தங்கள் குறைகளை விவசாயிகள் அப்போது மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். குறைகளை கேட்டுக் கொண்டிருக்கும் போது அதில் பேசிய  விவசாயி ஒருவர் ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS