Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

500 க்கும் மேற்பட்டோர் சிங்கப்பெருமாள்கோவில் ஜி.எஸ்.டி சாலையில் நடத்திய ஆர்ப்பாட்டம் … விபத்துகளில் இருந்து மனித உயிர்களை பாதுகாக்க...

சிங்கப்பெருமாள்கோவில், சனவரி. 27 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ... செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள பாரேரி சாலை சந்திப்பில் 500- க்கும் மேற்பட்டவர்கள் இன்று மனித உயிர்களை பாதுகாத்திடும் முக்கியக் ஐந்துக் கோரிக்கைகளை முன்னெடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சாலை விபத்துகளினால் ஏற்படும் விலை மதிப்பற்ற மனித உயிர்களின்...

பாடம் படிக்க கடினமாக இருப்பதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட கல்லூரி மாணவி : புதுச்சேரி காவல்துறையினர்...

புதுச்சேரி, ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரியில் கல்லூரியில் பாடங்கள் படிக்க கடினமாக இருப்பதாக கூறி கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது பெற்றோர்கள் ஆசிரியர்கள் கொடுத்த வீட்டு பாடத்தின் அழுத்தம்...

தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் …

தஞ்சாவூர், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு நடத்தினார். ஆண்டுதோறும் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்த ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில்  தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சையில்...

தமிழகம் முழுவதும் கட்டப்பட்டு வரும் பதினொறு இலட்சம் மெட்ரிக் டன் கொள் அளவிலான நெல் சேமிப்பு கிடங்கு :...

திருவாரூர், செப். 30 - நெல் மூட்டைகள் திறந்தவெளியில் இருக்கக் கூடாது என்பதனை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருவதாக திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். https://youtu.be/i6iIvEzfFu8 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...

காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா : 76 மாணவர்களுக்கு...

காட்டூர், ஆக. 30 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள காட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் 76 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது, மேலும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன், பள்ளியின் தலைமை ஆசிரியர் மரகதம், உள்ளிட்டவர்கள் இவ்விழாவிற்கு தலைமை...

பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் கொரடாச்சேரி பாலம் : சீரமைத்துத் தரக் கோரிக்கை விடுக்கும் விவசாயிகள் மற்றும்...

கொரடாச்சேரி அருகே பல ஆண்டு காலமாக சேதமடைந்து கம்பிகள் மட்டுமே எஞ்சிய நிலையில் தொங்கிக் கொண்டுயிருக்கும் பாலம்... கண்டுக் கொள்ளாத ஊராட்சி நிர்வாகம் ... பாலத்தை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் .. https://youtu.be/Jqvob72QcxQ திருவாரூர் மாவட்டம், பிப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்...

பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில், நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற, குடும்ப அட்டை குறைத் தீர்வு சிறப்பு...

மீஞ்சூர், ஜூலை. 08 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சி பகுதியில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் குடும்ப அட்டை குறை தீர்வு சிறப்பு முகாம் அக்கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் இம்முகாமிற்கு, பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர் தலைமையிலும்,...

காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க உயர்...

சென்னை, ஜூலை. 28 – காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில்களை வெள்ளை வகையிலிருந்து, ஆரஞ்சு வகையாக அரசு மறு வகைப்படுத்தியது தொடர்பாக பல்வேறு  தென்னை நார் தொழில் சார்ந்த சங்கங்களின் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தென்னை சார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியிலும்,...

சர்வ தேச தாய் பால் தினத்தை முன்னிட்டு மஞ்சங்கரணையில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி …

எல்லாபுரம், ஆக. 04 - திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் எல்லாபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும், தாய்சேய் நலன் குறித்தும்...

திருவள்ளூர்: குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு – காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் கலெக்டர் பங்கேற்பு :

திருவள்ளூர் செப் 23 : திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS