Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஓசூர் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ. 22.35 கோடி மதிப்பில் திட்டப் பணி தொடக்கம் : பிரதமர் காணொளி...

கிருஷ்ணகிரி, பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி … பாரதப் பிரதமர் அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.19,000 கோடி செலவில் 553 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய அடிக்கல் நாட்டி, கோமதிநகர் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் https://youtu.be/VBhzTl8HShE அதன் ஒரு பகுதியாக...

கும்பகோணம் வள்ளாளர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் 151 நபர்களுக்கு விலையில்லா மிதி வண்டியினை வழங்கிய சட்ட மன்ற...

கும்பகோணம், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் அமைந்துள்ள வள்ளலார் மேல்நிலைப் பள்ளி வளாக கலையரங்கத்தில் இன்று அப்பள்ளி மாணாக்கர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி, தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக...

தஞ்சாவூரில் நடைப்பெற்ற புவிசார் குறியீடு பெற்ற தஞ்சை தலையாட்டிப் பொம்மை செய்முறை விளக்கப் பயிற்சி : திரளான மாணவிகள்...

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… அழிந்து வரும் கலைகளை பாதுகாக்க வேண்டும். கலைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் புவிசார் குறியீடு பெற்ற தஞ்சை தலையாட்டி பொம்மை செய்முறை விளக்கப் பயிற்சி தஞ்சையில் மாணவிகள், குடும்ப தலைவிகளுக்கு மாவட்ட சுற்றுலா வளர்ச்சி வழங்கப்பட்டது. https://youtu.be/zMZTBlCPYH0 தஞ்சை...

178 இருளர் இன குடும்பங்களுக்கு ரூ. 8.22 கோடி மதிப்பீட்டில் மலையாங்குளம் கிராமத்தில் கட்டப் பட்டு வரும் தொகுப்பு...

காஞ்சிபுரம், ஜன. 03 - காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்துள்ள மலையாங்குளம் கிராமத்தில் 178 இருளர் இன குடும்பங்களுக்கு, தமிழக அரசின் சார்பில்  ரூ 8 கோடியே 22 லட்சத்தில் தொகுப்பு வீடுகள் கட்டும் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்கட்டுமான பணியினை ஆதிதிராவிடர் நலத்துறை மலைவாழ் பழங்குடியினர்கள்...

காஞ்சிபுரம்: உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும் 100 சதவிகிதம் வாக்களிக்கவும் மாரத்தான் விழிப்புணர்வு

காஞ்சிபுரம் , செப் . 25 - 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக இந்திய சுதந்திர ஓட்டம் 2.0 என்ற தலைப்பில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டும் காஞ்சிபுரத்தில் மாரத்தான் நடைபெற்றது   காஞ்சிபுரம் மாவட்ட பேரறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கொடி அசைத்து துவக்கி...

இராமநாதபுரம் சத்திரஊரணியில் குடிமராமத்து திட்டப்பணி – கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பொசுப்புடிப்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கிராமத்தில் உள்ள சத்திரஊரணியில் குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி...

ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் மீஞ்சூர் பேரூராட்சி 9 வது வார்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு ஆரம்ப...

மீஞ்சூர், ஆக. 14 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டான லால் பகதூர் சாஸ்திரி தெருவில் 2022-23 ஆம் ஆண்டு பதினைந்தாவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகம் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா...

ஒரு குரலெழுப்பிய ஓசையில் 320 க்கும் மேற்பட்ட உள்ளங்கள் குளிர்ந்தது …

தஞ்சாவூர், மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகர் மேம்பாலம் அருகில் உள்ளது அரசு காது கேளாதோர் பள்ளி மற்றும் பார்வை திறன் குறைபாடு உடையோர் பள்ளி செயல்பட்டு வருகிறது.மேலும் அப்பள்ளியில் 320 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று...

பாபநாசம் பகுதியில் நடைப்பெற்று வரும் தேவராயன்பேட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி : மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்வளத்துறை மாவட்ட...

பாபநாசம், மே. 12 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதிக்கு உட்பட்ட  தேவராயன் பேட்டை  குடமுட்டி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் தேவராயன் பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் நீர்வளத்துறை மாவட்ட செயற்பொறியாளர் ஆனந்த்...

ஊத்துக்கோட்டை அருகே தச்சூர் : சித்தூர் சாலை பணிக்காக என சொல்லி மணல் கொள்ளை நடைபெறுகிறதா … இரவு...

திருவள்ளூர், பிப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் …. திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 126.5 கி.மீ தூரத்திற்கு 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகங்களை சென்னை-கொல்கத்தா தேசிய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS