தமிழ்நாடு அரசின் மக்களை தேடி ஆட்சியர் திட்டம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய...
திருவாரூர், நவ. 24 -
மக்களை தேடி ஆட்சியர்கள் வருவதற்கு திட்டம் தீட்டிய தமிழக முதல்வருக்கு கோடிக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் திருவாரூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர்...
மீஞ்சூர் பள்ளி மேலாண்மை குழு சார்பில் நடைப்பெற்ற ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம்
மீஞ்சூர், டிச. 20 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி மேலாண்மை குழு சார்பில் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நம் பள்ளி நம் பெருமை நமது ஊராட்சி என்ற தலைப்பில்...
தஞ்சையில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்புமுகாம் : தனது 4 வயது மகளுக்கு சொட்டு மருந்து வழங்கி...
தஞ்சாவூர், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
இன்று மாநிலம் முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைப்பெற்று வருகிறது. தஞ்சை கல்லுக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இச்சிறப்பு முகாமிற்கு மாவட்ட...
குமரசிறுளப்பாக்கம் கிராமத்தில் நடைப்பெற்ற ரூ.9.99 இலட்சம் மதிப்பீட்டிலான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத் தொடக்க விழா : திருவள்ளூர்...
மீஞ்சூர், மே. 18 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவதானம் ஊராட்சி பகுதியில் உள்ள குமரசிறுளப்பாக்கம் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.99 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நிருவப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான துவக்க விழா, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...
இராமேஸ்வரம் முதல் காசி வரை ஆன்மீக புனிதப் பயணம் மேற்கொள்ளும் மயிலாடுதுறை பக்தர்கள் : பாதுகாப்புடன் சென்று...
மயிலாடுதுறை, பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், ஆன்மீக பயணத் திட்டத்தின் கீழ் இன்று மயிலாடுதுறை அருள்மிகு பரிமளா ரெங்கநாதர் திருக்கோயிலில் இருந்து ராமேஸ்வரம் மற்றும் காசி வரை ஆன்மீக புனித யாத்திரைச் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை வழங்கி...
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் அமைக்கப்பட்டு வரும் தலா ரூ.2.90...
திருச்சி, மே. 31 –
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடந்த மே 29 – 2022 ஆம் தேதியன்று ஆய்வு மேற்கொண்டார் . அப்போது அம்மருத்துவமனை தீவிர அவசரப்பிரிவில் அமைக்கப்பட்டு வரும் 32...
ஆவடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கண்காட்சி
ஆவடி, அக் . 2 -
ஆவடி மாநகராட்சியில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ், 75 - வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு "அகம்" எனும் நடவடிக்கைகளாக செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3 வரை தினந்தோறும் ஒரு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக...
ஊருக்குள் புகுந்த முதலையால் கடமங்குடி கிராமத்தில் பரபரப்பு : நீண்ட போராட்டத்திற்கு பின்பு முதலையைப் பிடித்து கொள்ளிடம் ஆற்றில்...
கும்பகோணம், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணம் அருகே கடமங்குடி கிராமத்திற்குள் புகிந்த முதலையால் அங்கு பரபரப்பு நிலவியது. நீண்ட போராட்டத்திற்கு பின்பு முதலையை பிடித்து பாதுகாப்பாக கொள்ளிடம் ஆற்றில் வனத்துறையினர் விட்டனர்.
https://youtu.be/CHK5_lIkkTs
கும்பகோணம் அருகே, திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியம் மகாராஜபுரம் ஊராட்சிக்கு...
குடவாசலில் நடைப்பெற்ற புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா : சென்னை...
திருவாரூர், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி குடவாசல் பகுதியில் புதிய நீதிமன்றத்தினை...
மீஞ்சூர் பேரூராட்சி மற்றும் அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டுடன் இணைந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைப்பெற்ற இலவச புற்றுநோய்...
மீஞ்சூர், ஏப். 12 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியின் சார்பில் அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டுடன் இணைந்து நடத்திய இலவச புற்றுநோய் தடுப்பு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மேலும் முகாமினை பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ்...





















