செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்ற அருண்ராஜ் … மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுக் காணப்படும் என அறிவிப்பு...
செங்கல்பட்டு, சனவரி. 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் …
செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்றுள்ள எஸ். அருண்ராஜ் தெரிவிக்கும்போது ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் உள்ளதால் இம்மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுக்கான நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என புதிய ஆட்சியர் அப்போதுத் தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம்...
திருப்புல்லாணி: அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
ராமநாதபுரம், ஆக. 14- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவர் களுக்கான மருத்துவ முகாம் நடந்தது. முதன்மைக் கல்வி அலுவலர் அய்யணன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற் பார்வையாளர் எம். அன்வர் ஜஹான் முன்னிலை...
மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் அரியன்வாயில் பகுதியில் நடைப்பெற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணி : சந்திரபாபு...
மீஞ்சூர், மே. 11 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை வியாபரிகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், திருமண அரங்குகள், சினிமா தியேட்டர் மற்றும் பொதுமக்களும் உபயோகப்படுத்துவதை தவிர்த்திட வலியுறுத்தியும், அவற்றின் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணி...
தமிழ்நாட்டில் கல்லூரியில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை 100 விழுக்காட்டினை எட்ட வேண்டும் : மாணாக்கர்கள் மத்தியில் திருவாரூர்...
திருவாரூர், டிச. 07 -
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடைப்பெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மாணக்கர்களிடம் உரை நிகழ்த்தும் போது, பள்ளி படிப்பு முடிந்து கல்லூரி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை இந்திய அளவில் 21 விழுக்காடாக. உள்ளது எனவும், அதுப் போன்று தமிழ்நாடு...
இராமநாதபுரம்: ஆட்டூர்கிராமத்தில் கோவணிகண்மாய் குடிமராமத்துப் புனரமைப்புப்பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட ஆட்டூர் கிராமம் கோவணி கண்மாய் விவசாய பாசனத்தாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டப் புனரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் நடைப்பெற்ற கொடுவா மீன் அறுவடைத் திருவிழா …
காட்டூர், ஜூலை. 08 -
திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலையம் சிபா/எஸ்.டி.சி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் கடலோர பழங்குடி மக்களுக்கு உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலைய தொழில் நுட்பங்களோடு வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் பயிற்சி வழங்கி, அவர்களுக்கு மாற்று...
மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை நாளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் : முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள்...
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தமிழகத்தின் 38 வது மாவட்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ரூ. 114 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் உள்ளிட்ட பிரம்மாண்ட ஏழு மாடி...
உத்திரமேரூர் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து சுவாமி அணிந்திருந்த தங்க ஆபரணம் மற்றும் வெள்ளிக் கிரீடத்தை கொள்ளையடித்துச்...
காஞ்சிபுரம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்…
உத்திரமேரூர் அருகே இரண்டு கோவில்களின் பூட்டை உடைந்து 1/2 சவரன் தங்க நகை மற்றும் அம்மன், பெருமாள் சிலையின் மீது இருந்த 600 கிராம் எடை உடைய வெள்ளி கிரீடத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே...
இளம்பெண்ணை காதலித்து கற்பமாக்கி கைவிட நினைக்கும் காதலன் : காதலனுடன் சேர்த்து வைக்கும் படி கை குழந்தையுடன் காவல்நிலையம்...
பட்டுக்கோட்டை, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் ஹரிப்பிரியா வயது 20. ஹரிப்பிரியாவின் தாய் அனிதா ஹரிப்பிரியா சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே இறந்துவிட்ட நிலையில் தந்தை கருணாகரனும் இரு வருடங்களுக்கு முன்பு...
ஓசூர் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ. 22.35 கோடி மதிப்பில் திட்டப் பணி தொடக்கம் : பிரதமர் காணொளி...
கிருஷ்ணகிரி, பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி …
பாரதப் பிரதமர் அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.19,000 கோடி செலவில் 553 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய அடிக்கல் நாட்டி, கோமதிநகர் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
https://youtu.be/VBhzTl8HShE
அதன் ஒரு பகுதியாக...




















