Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வளையக்கரணை ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த கிராம மக்கள் …

காஞ்சிபுரம், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... வளையக்கரணை ஊராட்சி தலைவரை நலத்திட்டப் பணிகளை செய்ய விடாமல் தடுத்திடும் துணைத்தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவ்வூர் மக்கள் 25 க்கும் மேற்பட்டவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவளித்தனர். https://youtu.be/n_5ynSiPc0c காஞ்சிபுரம்...

சந்திரயான் -3- யின் வெற்றி 140 கோடி இந்தியர்களின் ஆர்வம் மற்றும் திறன்களைப் பிரதிபலிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி

சென்னை, ஆக. 23 - சந்திரயான் 3 யின் வெற்றி 140 கோடி இந்தியர்களின் ஆர்வம் மற்றும் திறன்களைப் பிரதிபலிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவைப் பகிர்ந்து பிரதமர் வெளிட்டுள்ள பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் புதிய...

நந்தியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.19.44 லட்சம் செலவில் பணி நிறைவுப்பெற்ற புதிய சிமெண்ட் சாலை : மக்கள் பயன்பாட்டிற்காக...

பொன்னேரி, மே. 28 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடப்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ரூபாய் 19.44 லட்ச செலவில் விநாயகர் கோவில் தெருவில் புதிய புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு அதன் பணி நிறைவுப் பெற்றுள்ளது.அதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக அச்சாலை திறப்பு விழா நடைபெற்றது. மேலும் இவ்விழா...

டேராடுனில் உள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு :...

சென்னை, அக்.27 – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கை எண் 9/2021 மற்றும் விளம்பர எண் 589 இல் டேராடுனில் உள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜூலை 2022 ஆம் பருவத்தில் சிறுவர்கள் சேருவதற்கான நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசித் தேதி அக்.20-2021 என...

ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைக்கு 1.10 கோடி ரூபாய்க்கான காசோலைகள் : தமிழ்நாடு...

சென்னை, ஜூன். 04 - தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (4.6.2022) தலைமைச் செயலகத்தில், பிரேசில் நாட்டில் நடைபெற்ற 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான  ஒலிம்பிக் போட்டி 2022-ல் பதக்கங்கள் வென்ற செல்வி ஜெ. ஜெர்லின் அனிகா  மற்றும் திரு. பிரித்வி சேகர்  ஆகியோருக்கு 1 கோடியே...

பரனூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி அனைத்து கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன‌ ஆர்ப்பாட்டம் …

செங்கல்பட்டு, பிப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ... *பரனூர் சுங்கச்சாவடியை எதிர்த்து அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக நடைபெறும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, எனவும், ஒன்றிய அரசு தான் பொறுப்பு என்பதைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்...

புதுச்சேரியில் ஒரே சாலையில் நடைப்பெற்ற இரு இடங்களில் நடைப்பெற்ற கொள்ளை : ரூ.9.80 இலட்சத்தை கொள்ளயடித்த பிரபல பெங்களூர்...

புதுச்சேரி, பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி யூனியன் பிரதேசம், விழுப்புரம் நெடுஞ்சாலை மூலகுளம் சந்திப்பில்  முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான கேஸ் ஏஜென்சி அலுவலகம் உள்ளது. மேலும் அதே சாலையில் ரத்தனா ஸ்டோர்ஸ் என்கிற பாத்திர கடை அமைந்துள்ளது, https://youtu.be/yH05V3vsRtQ இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி...

பிரதமர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவே மோடி அடிக்கடி ஆதரவுக் கேட்டு தமிழகம் வருகிறார் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மயிலாடுதுறை, மார்ச். 04 –   தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் நரேந்திர மோடி பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளவே தமிழகத்திற்கு ஆதரவு கேட்டு வருகிறார் எனவும் ஆனால் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் என மயிலாடுதுறையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்...

வறண்டு போயிருக்கும் ஏரி, குளம், குட்டைகள் : கால்நடைகள் பருக தண்ணீர் இல்லாமல் அவதி… விவசாயிகள் வேதனை ..

தஞ்சாவூர், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருப்பதால், கால்நடைகளை குளிப்பாட்டவும் மேய்ச்சலுக்கு விட முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ரெட்டி பாளையம், களிமேடு, வண்ணாரப்பேட்டை, சீராளூர், கள்ள பெரம்பூர்...

மீஞ்சூர் பேரூராட்சி மற்றும் அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டுடன் இணைந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைப்பெற்ற இலவச புற்றுநோய்...

மீஞ்சூர், ஏப். 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியின் சார்பில் அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டுடன் இணைந்து நடத்திய இலவச புற்றுநோய் தடுப்பு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மேலும் முகாமினை பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS