Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி முகமை கூட்டரங்கில் நடைப்பெற்ற மாவட்ட திட்டக்குழு கூட்டம் …. கைத்தறி மற்றும் துணி...

திருவள்ளூர், பிப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர்மாறன் … திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. மேலும் மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமையில் நடைப்பெற்ற  அக்கூட்டத்திற்கு தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலை வகித்தார். https://youtu.be/Pim1bzut3l4 தொடர்ந்து...

சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் …

சோழவரம், பிப்.. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் மன்ற கூட்டம் நேற்று ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அக்கூட்டத்திற்கு துணை பேருந்தலைவர் கருணாகரன், வட்டார வளர்ச்சி...

5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் வேதனை...

மயிலாடுதுறை, மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சாகுப்படி செய்யப்பட்டுள்ள குறுவை இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இந்த...

பாண்ட் வாத்தியங்கள் முழங்க பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற காவல்துறையினர் மற்றும் துணை இராணுவத்தினரின் கொடி அணி வகுப்பு : சுமார்...

பட்டுக்கோட்டை, மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக பாராளு மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவத்தினர் பங்குப்பெற்ற கொடி அணி வகுப்புப் பேரணி இன்று...

வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்க மூன்றாம் நிலையத்தில் நடைப்பெற்று வரும் கட்டுமான பணி : ...

மீஞ்சூர், ஜூலை. 06 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கம் மூன்றாம் நிலையத்தில் நடைப்பெற்று வரும் கட்டுமான பணிகளை, அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்போது அவர் பணிகள் விரைவில் முடித்திட அறிவுறுத்தினார். மேலும் அக்டோபர் மாத...

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்த இன்னாள் மற்றும் முன்னாள் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள்...

அம்பத்தூர், டிச. 06 – சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மிக்ஜாம் புயலால் பயங்கர காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்து 48 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்யத் தொடங்கியது. இந்நிலையில் சென்னை அடுத்துள்ள அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட...

நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு 650 வது நாள் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் …

காஞ்சிபுரம், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 650 ஆவது நாளாக இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இன்று நடைப்பெற்ற அப்போராட்டத்தில் அக்கிராம மக்கள் தங்கள் நெற்றியில் பட்டை...

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் 13 உதவி இயக்குநர்கள் மற்றும் 86 குழந்தை வளர்ச்சித் திட்ட...

சென்னை, ஜன. 3 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (3.1.2022) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் 13 உதவி இயக்குநர்கள் மற்றும் 86 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு...

38 தமிழ் அடைமொழிச் சொற்களை கையில் மெகந்தியால் ஓவியமாக தீட்டி அசத்திய தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர்...

தஞ்சாவூர், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசுக் கலை கல்லூரியில் தமிழுக்கு கை கொடுப்போம் என்ற தலைப்பில் மெகந்திப் போட்டி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கள் கைகளில்...

மீனவர்களின் சிலம்பாட்டத்துடன் பழவேற்காட்டில் நடைப்பெற்ற 100 சதவீதம் வாக்களிப்போம் எனும் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி …

பழவேற்காடு, ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடைபெற்றது.. பொதுமக்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தித்துறை ஏற்பாட்டில் பிரச்சார வாகனங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டது. மேலும் பழவேற்காடு மீன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS